மிஸ்ஸஸ் கோஹ்லி ஆன அனுஷ்கா: திருமண புகைப்படங்கள் இதோ...

By Siva

Recommended Video

திடிரென்று நடந்த கோஹ்லி அனுஷ்கா திருமணம்.!!..வீடியோ

டஸ்கனி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம் வரும் 15ம் தேதி இத்தாலியின் டஸ்கனி நகரில் நடக்கிறது என்று கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்றே திருமணம் முடிந்துவிட்டது. இதை அனுஷ்காவே ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

காதல்

காதல்

காதலித்த காலத்தில் இருந்து ரகசியம் காப்பது அனுஷ்கா, கோஹ்லிக்கு வழக்கமாகிவிட்டது. திருமணத்தையும் யாருக்கும் சொல்லாமல் திடீர் என்று நடத்தியுள்ளனர்.

மோதிரம்

மோதிரம்

கோஹ்லி என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்க அனுஷ்கா சரி என்று சொல்லியுள்ளார். இதையடுத்து கோஹ்லி அனுஷ்காவுக்கு மோதிரம் போட்ட நிகழ்ச்சி இத்தாலியில் நடந்துள்ளது.

பஞ்சாபி

பஞ்சாபி

இத்தாலியில் என்றாலும் பஞ்சாபி முறைப்படி திருமணம் நடந்துள்ளது. அனுஷ்கா-கோஹ்லியின் திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

உறவினர்கள்

உறவினர்கள்

இத்தாலியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டு உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வரும் 21ம் தேதி டெல்லியிலும், 26ம் தேதி மும்பையிலும் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மும்பை

மும்பை

திருமணத்திற்கு பிறகு அனுஷ்காவும், கோஹ்லியும் மும்பை வோர்லி பகுதியில் வசிக்க உள்ளனர். கோஹ்லி அனுஷ்காவுக்காக டெல்லியில் இருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றுகிறார்.

வேலை

வேலை

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கோஹ்லியும், அனுஷ்காவும் தென்னாப்பிரிக்காவுக்கு செல்கிறார்கள். புத்தாண்டை அங்கே கொண்டாடிவிட்டு ஆளாளுக்கு வேலைக்கு திரும்புகிறார்கள்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

கோஹ்லி, அனுஷ்காவுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X