»   »  கோஹ்லிக்கு என்னாச்சு, ஃபேஸ்புக்கில் ஏன் அப்படி செய்தார்?

கோஹ்லிக்கு என்னாச்சு, ஃபேஸ்புக்கில் ஏன் அப்படி செய்தார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
மும்பை: கிரிக்கெட் வீரர் கோஹ்லி காதலர் தினத்தன்று தனது காதலி அனுஷ்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து பிறகு கோஹ்லியின் அதீத முயற்சியால் மீண்டும் சேர்ந்தனர்.

Kohli DELETES His Valentine's Day Picture With Anushka Sharma

கோஹ்லி அனுஷ்காவை விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அனுஷ்காவோ திருமணம் பற்றிய நினைப்பே இல்லை என்கிறார். இதனால் கோஹ்லியின் திருமண கனவு கனவாகவே உள்ளது.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு கோஹ்லி தான் அனுஷ்காவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு காதல் பொங்க மெசேஜ் போட்டிருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஓ, கோஹ்லி இஸ் சோ ஸ்வீட் என்றனர். திடீர் என்று என்ன நினைத்தாரோ அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார் கோஹ்லி.

English summary
Cricketer Virat Kohli had shared an adorable Valentine's day picture with his girl friend Anushka Sharma on Facebook and deleted it later.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil