'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila

By Siva

Recommended Video

கோலமாவு கோகிலா ட்விட்டர் விமர்சனம்- வீடியோ

சென்னை: நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ள கோலமாவு கோகிலா படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. ரஜினி, கமல், அஜித், விஜய்க்கு நிகராக நயன்தாராவின் படத்திற்கும் அதிகாலை காட்சி வைத்துள்ளனர்.

படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சிறப்பு

இந்த வருஷத்தோட பெஸ்ட் படங்கள்ள ஒண்ணு.. சிரிச்சி சிரிச்சி கண்ல தண்ணி வந்து வயிறெல்லாம் வலிச்சு.. போதும் டா யப்பானு ஆகிருச்சு.. நயந்தாரா பெர்பார்மன்ஸ் செம..பட் அதத்தாண்டி என்னா ஸ்க்ரிப்ட் செலக்‌ஷன் யா..

நயன்தாரா

கோலமாவு கோகிலா முதல் பாதி அருமை, நயன்தாரா செம, இடைவேளை காட்சி வெறித்தனம் #KolamaavuKokila

சிரிப்பு

கோலமாவு கோகிலா படத்தை அபுதாபியில் பார்த்தவர் சிரித்து சிரித்து வாய் வலிப்பதாக தெரிவித்துள்ளார். அனைவரின் நடிப்பும் அருமை, பிஜிஎம் சூப்பர் என்கிறார்.

அடுத்த வடிவேலு

கோலமாவு கோகிலா படம் சிறப்பு. காமெடி கலாட்டா. இந்த ஆண்டின் சிறந்த காமெடி படம். அருமையான பாடல்கள், பிஜிஎம். யோகி பாபு அடுத்த வடிவேலு. பக்கா பொழுதுபோக்கு.

வித்தியாசம்

நான் இது போன்ற படம் பார்த்தது இல்லை. முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. அது எப்படி இந்த படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நெல்சன் அருமையான இயக்குனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X