கோலிவுட் கொண்டாடும் சின்னையாப் பிள்ளை, சிவாஜிராவ் யார் தெரியுமா?
சென்னை: படங்களில் நடிக்க வந்த பிறகு பெயரை மாற்றிய நடிகர், நடிகைகள் சிலரை பார்ப்போம்.
நடிகர், நடிகைகள் படங்களில் நடிக்க வரும்போது சிலர் அதே பெயரில் நடிக்கிறார்கள், சிலர் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டு நடிக்கிறார்கள். விழுப்புரம் சின்னையா பிள்ளை தான் சிவாஜி கணேசனின் உண்மையான பெயர் என்பது சிலருக்குத் தான் தெரியும்.
சிலர் ஸ்டைலுக்காக பெயரை மாற்றுகிறார்கள், சிலர் நியூமராலஜிக்காக மாற்றுகிறார்கள். அப்படி பெயரை மாற்றியவர்களில் ஒரு சிலரை காண்போம்.

சிவாஜி
விழுப்புரம் சின்னையா பிள்ளை தான் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உண்மையான பெயர்.

ஜெமினி கணேசன்
காதல் மன்னன் ஜெமினி கணேசனின் நிஜ பெயர் ராமசாமி கணேசன்.

ரஜினி
ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்

கார்த்திக்
நவரச நாயகன் கார்த்திக்கின் இயற்பெயர் முரளி கார்த்திகேயன்.

சூர்யா
சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன்.

ரேவதி
ரேவதியின் இயற்பெயர் ஆஷா கோளுன்னி குட்டி.

ராதா
ராதாவின் உண்மையான பெயர் உதய சந்திரிகா.

நதியா
நதியாவின் நிஜப் பெயர் ஜரீனா மொய்டு.

குஷ்பு
குஷ்புவின் உண்மையான பெயர் நக்கத் பேகம்.

சிம்ரன்
சிம்ரனின் நிஜப் பெயர் ரிஷிபாலா.

ஜோதிகா
சூர்யாவின் மனைவி ஜோதிகாவின் இயற்பெயர் சாதனா.

ரம்பா
தொடை அழகி ரம்பாவின் பெயர் விஜயலக்ஷ்மி.

ரோஜா
உதட்டழகி ரோஜாவின் பெயர் லதா.

சினேகா
புன்னகை செல்வி சினேகாவின் இயற்பெயர் சுஹாசினி ராஜாராம் நாயுடு.

தேவயாணி
தேவயாணியின் இயற்பெயர் சுஷ்மா ஜெயதேவ்.

நயன்தாரா
நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன்.


Click it and Unblock the Notifications











