»   »  ’போதை’ நடவடிக்கைகள் அடுத்த டார்கெட் கோலிவுட்? கலக்கத்தில் பிரபலங்கள்

’போதை’ நடவடிக்கைகள் அடுத்த டார்கெட் கோலிவுட்? கலக்கத்தில் பிரபலங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் முக்கால்வாசி பிரபலங்கள் போதையின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். மது தந்த போதை போரடித்துப் போய் கஞ்சா, அபின் லெவலுக்குப் போய்விட்ட கூட்டம் இது.

ஷூட்டிங்குக்கே வராமல் டபாய்த்து நம்பி வரும் தயாரிப்பாளர்களை எல்லாம் அதல பாதாளத்தில் தள்ளும் அந்த ஹீரோ சரியான கஞ்சா பார்ட்டியாம். கஞ்சா பிடித்து பிடித்து ஆள் மந்தமாகவே மாறி விட்டாராம். அவர் வெறும் ஒரு உதாரணம் தான்...

Kollywood in drug raid fear

மத்திய போதை தடுப்பு பிரிவு மும்பையைத் தாண்டி ஹைதராபாத் வரை வந்துவிட்டார்கள். அடுத்து கோலிவுட் என்று சொல்கிறார்கள்.

தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்கள் கூட மாட்டியுள்ள இந்த நடவடிக்கைகள் கோலிவுட் ஆட்களை அநியாயத்துக்கு கலக்கியுள்ளதாம்.

சில நாட்களுக்கு எல்லாவற்றுக்கும் தடை விதித்துள்ளார்களாம்.

எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம்?

English summary
Kollywood celebrities are in fear aster saw the drug raid in Telugu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil