For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தொப்புளில்.. வளையம் போட்டு விதம் விதமாக விளையாடிய நடிகைகள்!

  |

  சென்னை : தமிழ் சினிமாவில் நடிகைகளின் தொப்புள் காட்சிகளுக்கு சில ரசிகர்கள் உண்டு. சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் ஹீரோயினுக்கு தொப்புளில் பம்பரம் விட, குஷியில் விஜய் ஜோதிகாவின் இடுப்பை ரசிக்க, ஆதி படத்தில் விஜய் திரிஷாவுக்கு எண்ணையை ஊற்றி தேய்க்க எப்படி பல உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம்.

  உண்மையில் ஆம்லெட், பம்பரம் எல்லாம் ஜூஜூபி சமாச்சாரங்கள். அதையெல்லாம் தாண்டி நாம் வெகுதூரம் போய்க் கொண்டிருக்கிறோம். இணையத்தில் தொப்புளுக்கான அலங்காரங்களைத் தேடினால் படங்களாக கொட்டுகிறது.

  பெண்களின் தொப்புள் படங்களைப் பிரசுரம் செய்வதற்காகவே ஏகப்பட்ட இணையதளங்கள் இருக்கின்றன. தொப்புளில் வளையம் போடுவது, கம்மல் மாட்டுவது, அதைச் சுற்றிலும் கோலம் என்பதையெல்லாம் அசால்ட்டாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி தொப்புளில் வளையம் போட்டு டிரெண்டாக்கிய நாயகிகள் சிலரை பார்ப்போம்.

  'ஹவுஸ் ஆஃப் டிராகன்ஸ் சீரிஸ்லயே நடிக்கலாமே' திருகிய மீசை, நீண்ட தாடி.. மாஸ் லுக்கில் சிம்பு!'ஹவுஸ் ஆஃப் டிராகன்ஸ் சீரிஸ்லயே நடிக்கலாமே' திருகிய மீசை, நீண்ட தாடி.. மாஸ் லுக்கில் சிம்பு!

   டிரெண்டாக்கியவர்

  டிரெண்டாக்கியவர்

  "சொந்தம்" என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கிய நடிகை நமீதா. இயக்குநர் சித்திக் இயக்கத்தில் கேப்டன் விஜய காந்த் நடிப்பில் வெளியான "எங்கள் அண்ணா" திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரை உலகில் நடித்து வந்தார் நமீதா. தமிழ் திரை உலகில் பட வாய்ப்புகளை பெற மிகவும் கிளாமராக நடித்தார் நடிகை நமீதா. இதன் விளைவாக கிளாமர் நாயகியாக மாறிய நடிகை நமீதா இடையில் கம்மல் குத்தி அதையும் ஒரு டிரெண்டாக்கிய பெருமை இவரையே சேரும்.

   பெருமைக்குரியவர்

  பெருமைக்குரியவர்

  தமிழில் ‘கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இந்தப் படத்தை அடுத்து அவர் ‘காஞ்சனா', ‘அரண்மனை', ‘சவுகார்பேட்டை' உட்பட பல படங்களில் நடித்தார். அடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக வலம் வரமுடியவில்லை. இதனால் அடிக்கடி தனது கவர்ச்சியான தோற்றங்களால் அரைகுறை ஆடை அணிந்துகொண்டு வரும் ராய் லட்சுமி, தொப்புளில் கம்மல் மாட்டி அந்த ஸ்டைலை வைரலாக்கினார்.

   தாராள கவர்ச்சி

  தாராள கவர்ச்சி

  தமிழ் திரையுலகின் ஜாம்பவானான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பணியாற்றி வரும் இவர், கவர்ச்சியை தாராளமாக அள்ளித் தெளிப்பார். இவர் சமூகவலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாகி காட்டுத்தீ போல பரவி விடுகின்றன. இவரும் இடையின் அழகிய தொப்புளுக்கு கோலம் போடுவது, வளையம் போடுவது, கம்மல் குத்துவது என இதை டிரெண்டாக்கினார்.

   தொப்புளில் கம்மல்

  தொப்புளில் கம்மல்

  "இருட்டு அறையில் முரட்டு குத்து" பட நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து, 'நோட்டா', 'ஜாம்பி' போன்ற படங்களில் நடித்தாலும், முதல் படத்தில் கிடைத்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் சோசியல் மீடியாவில் ஹாட் போட்டோக்களை தட்டிவிட்டு வாய்ப்பு குவியும் என்ற யாஷிகாவின் கனவும் பொய்யானது. இதனால் யாஷிகா ஆனந்த் இடை தெரிய பல படங்களை வெளியிடுவது மட்டும் இல்லாமல் தொப்புளை அலங்கரிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

   டிரேட் மார்க்

  டிரேட் மார்க்

  இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாவனர் அனைகா சோதி. ராம் கோபால் வர்மாவின் சத்யா 2 படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார். இவரது டிரேட் மார்க்கே இவருடைய ஒல்லி பெல்லி இடையை காட்டுவதுதான் அதிலும் வைரலாகும் சிறுத்த இடையை அழகுப்படுத்த ஸ்டைலாக வளையம் போட்டு அந்த படத்தையும் வைரலாக்கி உள்ளார்.

  கொரோனாவால் திருத்தபட்ட நடிகர்களின் சம்பள பட்டியல் | Producers New announcement
   கவர்ச்சி ஆயுதம்

  கவர்ச்சி ஆயுதம்

  விஜய் தொலைக்காட்சியில் தெய்வம் தந்த என் தங்கை என்ற தொடரின் மூலம் இல்லத்தரசிகளுக்கு அறிந்த முகமானவர் நியா சர்மா. அந்த தொடருக்கு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் அமையாததால் தனது கவர்ச்சியை ஆயுதமாக எடுத்தார். தனது பெல்லிய இடையில் வளையம் போட்டு இது தான் என் ஸ்டைல் என தனது தொப்புளின் மூலம் பிரபலமாக முயற்சி செய்து வருகிறார்.

  English summary
  Kollywood Heroines Navel Fantasy
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X