Just In
- 1 min ago
வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகை நஸ்ரியா.. வேற லெவலில் வைரலாகும் வீடியோ!
- 33 min ago
பிக்பாஸ் நட்சத்திரங்களுடன் இணைந்த பிரபல இயக்குநர்.. மிரட்டலாக தயாராகும் 3.33!
- 1 hr ago
அர்ச்சனாவின் அதிரடி போஸ்ட்.. "போடாதே போடாதே"... பதறிப் போன மகள் சாரா!
- 1 hr ago
இது என்ன.. இப்படியும் இல்ல அப்படியும் இல்ல.. யாஷிகாவின் டிரெஸ்ஸால் தலைசுற்றிப்போன நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- Sports
இது ஆஷஸ்-ஐ விட முக்கியமானது...ரொட்டேஷன் பாலிசி தேவையா..இங்கிலாந்துக்கு முன்னாள் வீரர் சரமாரி கேள்வி
- Finance
சாமனியர்களுக்காக ஒலித்த குரல்.. தமிழகத்தின் தோழர் தா.பாண்டியன்.. பெரும் இழப்பு..!
- Automobiles
கண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட்!! ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...
- News
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக விஜயம் செய்யும் "ஜாக்பாட்".. ஆனந்தத்தில் மக்கள்
- Lifestyle
பெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோலிவுட்டின் கோடை ரிலீஸ்...வரிசையில் காத்திருக்கும் அதிரடி ஆக்ஷன் படங்கள்
சென்னை : கொரோனாவில் பாதிக்கப்பட்ட சினிமா படப்பிடிப்புக்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றனர். இதனால் பல படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்காக காத்திருக்கின்றன.
லாக்டவுனால் தியேட்டர்கள் மூடப்பட்டது, படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டது, தியேட்டர்கள் திறப்பிற்கு பின் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது, கொரோனா பயத்தை மீறி தியேட்டர்களுக்கு மக்கள் வருவார்களா என்ற தயக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் பல படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளன.
7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!
இதில் பட முக்கிய நடிகர்களின் படங்கள் கோடையில் ரிலீஸ் செய்யப்பட உள்ளன. இவற்றில் சில படங்களின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஒரு சில படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள் :
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ஏப்ரல் 9 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் ஏப்ரல் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது.

இறுதி செய்யப்படாத மாநாடு :
நெல்சனின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் மார்ச் 26 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கோடையில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேதி அறிவிக்கப்படாத படங்கள் :
அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான விக்ரம் நடித்துள்ள கோப்ரா படமும் கோடையில் ரிலீஸ் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. விஷால் - ஆர்யா நடித்துள்ள ஆக்ஷன் படமான எனிமி படமும் கோடையில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

கோடை விருந்தாகுமா
பூர்ணம் இயக்கத்தில் சசிக்குமார், சத்யராஜ் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் படம் ஏப்ரல் 23 ம் தேதி ரிலீசாக உள்ளது. விஜய் சேதுபதி- ஸ்ருதிஹாசன் நடித்துள்ள லாபம் படமும் கோடையில் ரிலீசாக உள்ளது.

கோடை போட்டியில் 83
கிரிக்கெட்டை மையப்படுத்தி, கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை படமான 83 இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. கபிர் கான் இயக்கி உள்ள இப்படம் ஜூன் 4 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.