நடிகர் கொட்டாச்சியின் மகளா இது? - நயன்தாரா படத்தைத் தொடர்ந்து திகில் படத்தில் மானஸ்வி!

By Vignesh Selvaraj

சென்னை : காமெடி நடிகர் கொட்டாச்சி என்கிற மாரிமுத்து, தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது, பட வாய்ப்புகள் இல்லாததால் படங்களில் அவரைப் பார்க்கமுடிவதில்லை.

நடிகர் கொட்டாச்சிக்கு மானஸ்வி எனும் அழகான மகள் இருக்கிறார். நயன்தாரா, அதர்வா ஆகியோர் நடித்துள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் பேபி மானஸ்வி.

Kottachis daughter acts in horror film

இது தவிர, எஸ்.டி கொரியர்ஸ், ஜிஆர்டி ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்கள் உட்பட பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், புதிய திகில் படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மானஸ்வி.

'கண்மணி பாப்பா' எனும் த்ரில்லர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் மானஸ்வி. இப்படத்தில் மானஸ்வி கடத்தப்பட, அவர் கிடைத்தாரா, கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பது தான் கதையாம். கதை முழுக்க பேபி மானஸ்வியை சுற்றியே நிகழ்கிறதாம்.

Kottachis daughter acts in horror film

மானஸ்விக்கு அப்பாவாக தமன் குமாரும், அம்மாவாக மியாஶ்ரீயும் நடித்துள்ளனர். 'கண்மணி பாப்பா' படத்தை ஶ்ரீ மணி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X