அடுத்தடுத்து இரண்டு சமுத்திரக்கனி படங்களில் நடித்து வருகிறார் அதுல்யா
சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளூல் மிக முக்கியமானவர் அதுல்யா ரவி ,கோயம்புத்தூரை சொந்த ஊராக கொண்ட அதுல்யா ரவி ,தனது கல்லூரி காலங்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சில குறும்படங்களில் நடித்து வந்தார் .அதன் பின் அவரது ஒரு குறும்படத்தை இயக்கிய இயக்குனரான சிவராஜ் அதே குறும்பட குழுவை வைத்து ஒரு பெரிய படத்தை இயக்க ஆரம்பித்தார் .
அந்த படத்தில் கேஜி மற்றும் அதுல்யா இனைந்து நடித்தனர் .சிவ்ராஜ் அந்த படத்தை இயக்கியது மட்டுமின்றி படத்திற்கு ஒளிப்பதிவு ,படத்தொகுப்பும் செய்திருந்தார்.அந்த படத்தை தன் நண்பருடன் சேர்ந்து தயாரித்தும் இருந்தார்.காதல் கண் கட்டுதே என்ற அந்த படம் 2017ல் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது .



அதுல்யா என்றால் யா யா ஓகே ஓகே என்று சொல்லும் ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் பெருகி வருகின்றனர். வாய்ப்புகளை இறுக்கமாக கட்டி பிடிக்க வேண்டும் .வெற்றி வாகை சூட வேண்டும் . ஆள் தி பெஸ்ட் அதுல் .


Click it and Unblock the Notifications











