கிராமத்து காதல் கதை... புதுமுகங்கள் அறிமுகமாகும் செண்பகா...

By Mayura Akilan

கே.பி.டி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முற்றிலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி செண்பகா என்னும் படத்தினைத் தயாரித்து வருகிறது.

கிராமத்து காதல் கதை, புதுமுக நடிகர் நடிகையர்களைக் கொண்டு களமிறங்கியுள்ளனர் கே.பி.டி மூவி மேக்கர்ஸ்.

படத்தில் நாயகன், நாயகி, இசையமைப்பாளர் என பெரும்பாலானவர்கள் புதுமுகம்தான்.

நாயகன் - நாயகி

நாயகன் - நாயகி

படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார் மதன், கதாநாயகிகளாக பாக்யஸ்ரீ, நந்தினி இவர்களுடன் அப்பு, புனிதம், அருள், தினேஷ், ஞானமணி என்று பெரிய அறிமுகப் பட்டாளமே நடிக்கின்றது.

பொழுது போக்கு படம்

பொழுது போக்கு படம்

" சமூக மாற்றத்திற்கான புதிய முயற்சிகளுடன் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கிராமத்து வாசனை கலந்த படமாக செண்பகா இருக்கும்".. என்கிறார் படத்தின் இயக்குநர் விக்ரம் ரஜினி.

இசையமைப்பாளரும் புதுமுகம்

இசையமைப்பாளரும் புதுமுகம்

நடிகர் நடிகையர்கள் மட்டுமல்லாது இப்படத்தில் இசையமப்பாளர் எஸ்.பி.கஜேந்திரன் அறிமுகம்தான். அற்புதமான 5 பாடல்களை இசையமைத்துள்ளாராம்.

அனல் பறக்கும் சண்டைகள்

அனல் பறக்கும் சண்டைகள்

செண்பகா படத்தில் சண்டைக்காட்சிகளும் புதுமையான சேஸிங் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறார் இயக்குநர்.

கடலூர் மாவட்டத்தில்…

கடலூர் மாவட்டத்தில்…

இப்படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம், சேத்தியாதோப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் திருவையாறு, பின்னலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்பக்கலைஞர்கள்

தொழில் நுட்பக்கலைஞர்கள்

கதை- திரைக்கதை- வசனம்- இயக்கம் : விக்ரம் ரஜினி பாடல்கள் : கவிஞர் ஆதிரை, திலகா கணேஷ், தமிழழகன், KPD இளஞ்செழியன், மக்கள் தொடர்பு : S செல்வரகு, தயாரிப்பாளர் : KPD இளஞ்செழியன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X