பிறந்த மேனியாக போஸ் கொடுத்த பிகில் வில்லன் மகள்.. தெறிக்கவிடும் கிருஷ்ணா ஷெராஃப்பின் டாப்லெஸ் போஸ்!
மும்பை: தளபதி விஜய்யின் பிகில் படத்தில் வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராஃப்பின் மகள் கிருஷ்ணா ஷெராஃப் டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்து இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக கலக்கி வரும் அண்ணன் டைகர் ஷெராஃப்பை தொடர்ந்து விரைவில் சினிமாவில் இவரும் அறிமுகமாக முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
கட்டுமஸ்த்தான தேகத்தை கொண்டுள்ள கிருஷ்ணா ஷெராஃப் அரை நிர்வாணமாக அட்டை படம் ஒன்றுக்கு போஸ் கொடுத்து பாலிவுட் நடிகைகளை அலற விட்டுள்ளார்.

பிகில் வில்லன் மகள்
பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் தமிழில் ஆரண்ய காண்டம், பிகில் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அவரது மகள் கிருஷ்ணா ஷெராஃப்பும் பாலிவு நடிகைகளை போலவே சமூக வலைதளத்தில் செம ஃபேமஸ் ஆகி உள்ளார். ஏகப்பட்ட பிகினி போட்டோக்களை போட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார்.

பிகினியில் மிரட்டுறாரு
பாலிவுட் நடிகைகளுக்கு கடும் போட்டியை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொடுத்து வருகிறார் கிருஷ்ணா ஷெராஃப். சிக்ஸ் பேக் தேகத்துடன் இவர் வெளியிடும் பிகினி போட்டோக்களை பார்த்தாலே ரசிகர்கள் கிறங்கிப் போய் விடுகின்றனர்.

உடல் முழுக்க டாட்டூ
டாட்டூ பிரியரான கிருஷ்ணா ஷெராஃப் உடல் முழுக்க ஏகப்பட்ட டாட்டூக்களை போட்டுக் கொண்டு செம செக்ஸியாக உள்ளாடை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ள ஹாட் போட்டோக்கள் லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி வைரலாகி வருகின்றன.

அரை நிர்வாணமாக
இந்நிலையில், அட்டை படத்திற்காக அரை நிர்வாணமாக மேலாடை அணியாமல் கிருஷ்ணா ஷெராஃப் கொடுத்துள்ள போஸ் தான் பாலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி வைரலாகி வருகிறது. பல பாலிவுட் நடிகைகளுக்கு போட்டியாக இப்படி பிறந்த மேனியாக போஸ் கொடுத்து திணறடித்து வருகிறார்.

பேன்ட் பட்டனும் போடல
மேலாடை அணியாமல் போஸ் கொடுத்து பாலிவுட் ரசிகர்களை ஈர்த்துள்ள கிருஷ்ணா ஷெராஃப் தனது பேன்ட் பட்டனையும் போடாமல் கழட்டி விட்டபடி படு ஆபாசமாக போஸ் கொடுத்து இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் கண்டபடி திட்டியும் கழுவி ஊற்றியும் வருகின்றனர்.

அடுத்த பூனம் பாண்டே
நடிகையாகும் ஆசை வந்துடுச்சு போல டைகர் ஷெராஃப் தங்கச்சிக்கு என்றும், திஷா பதானிக்கு பிகினியில் டஃப் கொடுத்த கிருஷ்ணா ஷெராஃப் நிர்வாணமாக போட்டோக்களை வெளியிட்டு அடுத்த பூனம் பாண்டேவாக மாற முயற்சித்து வருகிறார் என்றும் பாலிவுட் ரசிகர்கள்


Click it and Unblock the Notifications











