பிகில் வில்லனின் மகளா இவர்.. இப்படி பிகினியில் மிரட்டுறாரே.. அய்யோ அந்த டாட்டூ வேற லெவல்!

மும்பை: ஆரண்ய காண்டம், பிகினி உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து கலக்கிய பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃபின் மகள் கிருஷ்ணா ஷெராஃபின் பிகினி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் கருப்பு நிற பிகினி உடை அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டிய புகைப்படங்களை பதிவிட்டு படு வைரலாக்கி உள்ளார்.

நடிகர் டைகர் ஷெராஃப்பின் தங்கையான இவர் இன்னமும் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கவில்லை.

பிகில் வில்லன்

பிகில் வில்லன்

பாலிவுட் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி வந்த ஜாக்கி ஷெராஃப் ஆரண்ய காண்டம் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தும் மிரட்டி இருப்பார். ரம்ஜானை முன்னிட்டு வெளியான சல்மான் கானின் ராதே படத்தில் திஷா பதானியின் அப்பாவாகவும் காமெடி போலீசாகவும் நடித்துள்ளார்.

வாரிசு நடிகர்

வாரிசு நடிகர்

நாம தான் வில்லனா நடிச்சிட்டோம், மகனை ஹீரோவாக்கி விட வேண்டும் என நினைத்த ஜாக்கி ஷெராஃப் மகன் டைகர் ஷெராஃபை பாலிவுட்டில் ஹீரோவாக களமிறக்கினார். பாகி வரிசை படங்களில் ஹீரோவாக கலக்கி வரும் டைகர் ஷெராஃப் முதன்முறையாக வார் படத்தில் ஹிரித்திக் ரோஷனுக்கு வில்லனாக செம ட்விஸ்ட் உடன் நடித்து மிரட்டி இருந்தார்.

கிருஷ்ணா ஷெராஃப்

கிருஷ்ணா ஷெராஃப்

ஜாக்கி ஷெராஃப்பின் மகள் கிருஷ்ணா ஷெராஃப்பும் பாலிவு நடிகைகளை போலவே சமூக வலைதளத்தில் செம ஃபேமஸ் ஆகி உள்ளார். ஏகப்பட்ட பிகினி போட்டோக்களை போட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார். சீக்கிரமே இவரும் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பிகினியில் மிரட்டுறாரு

பிகினியில் மிரட்டுறாரு

கிருஷ்ணா ஷெராஃப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தாலே இவரு எந்த பட நடிகை என்று ரசிகர்கள் கூகுளில் தேடும் அளவுக்கு ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பிகினி உடையணிந்து கொண்டு கட்டுக் கோப்பான தனது கவர்ச்சி உடலை காட்டி சும்மா மிரட்டுறாரு.

உடல் முழுக்க டாட்டூ

உடல் முழுக்க டாட்டூ

தீவிர டாட்டூ பிரியரான இவர், கழுத்து முதல் கால் வரை தனது உடல் முழுக்க ஏகப்பட்ட டாட்டூக்களை குத்திக் கொண்டு படு கவர்ச்சியாக பிகினியில் போஸ் கொடுத்துள்ள ஹாட் போட்டோக்கள் லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி வைரலாகி வருகின்றன.

பிகினியில் சைக்கிள்

பிகினியில் சைக்கிள்

வெளியே செல்லும் போது மாஸ்க் போட்டுக் கொண்டு பத்திரமாக போங்க என அனைவரும் கூறி வரும் நிலையில், சைக்கிள் ஓட்டும் போது ஆடை கூட அணியாமல் வெறும் கருப்பு நிற பிகினியை அணிந்து கொண்டு லேட்டஸ்ட்டாக சைக்கிள் ஓட்டிய போட்டோக்களையும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X