அச்சச்சோ... குஷ்புவுக்கு ஆபரேஷனாம்... 2 வாரம் ரெஸ்ட்!

By Shankar

Recommended Video

குஷ்புவுக்கு ஆபரேஷனாம்... 2 வாரம் ரெஸ்ட்!-வீடியோ

சென்னை: நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான குஷ்புவுக்கு இந்த வாரம் அறுவைச் சிகிச்சை நடக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு அவர் 2 வாரம் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குஷ்புவின் உடல் நிலை குறித்து சில செய்திகள் மீடியாவில் வெளியாகியிருந்தன.

Kushbhu to undergo a surgery

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள குஷ்பு, "நண்பர்களே, என் உடல் நிலை குறித்து மீடியாவில் நிறைய செய்திகளைப் பார்க்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

உண்மையில் வரும் நவம்பர் 4-ம் தேதி ஒரு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர். அதற்குப் பிறகு 2 வாரங்கள் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அனைவரின் அக்கறைக்கும் நன்றி", என்று கூறியுள்ளார்.

ஆனால் எதற்காக இந்த அறுவைச் சிகிச்சை என்று அவர் தெரிவிக்கவில்லை.

அரசியலில் பரபரப்பாக வலம் வரும் குஷ்பு, சினிமாவிலும் பிஸியாக உள்ளார். கணவர் சுந்தர் சி இயக்கும் கலகலப்பு 2 படத்துக்கு அவர்தான் தயாரிப்பாளர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X