இவர் யாரு சொல்லுங்க.. ஐய்.. ரஜினி.. இது கத்தார் ராஜாங்க.. அடடா ஏமாந்து போன குஷ்பு!

Recommended Video

குஷ்புவுக்கு மட்டும் ஏன் வயசு குறையவே மாட்டேங்குது

சென்னை: கத்தார் நாட்டு ராஜாவின் படத்தை ரஜினிகாந்த் என்று நினைத்து ஏமாந்துள்ளார் நடிகை குஷ்பு.

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சமீபத்தில் தனது தோழியுடன் விடுமுறைக்கு லண்டனுக்கு சென்றார். லண்டனின் தெருக்களில் ஷாப்பிங் செய்யும் போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போன்ற ஒரு பிரபலமான நபரின் படம் இருந்த சில மொபைல் அட்டைகளை அவர் கண்டார்.

kushboo lands in wrong image

படத்தில் உள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே என்று நினைத்த குஷ்பு, உடனடியாக தனது மைக்ரோ பிளாக்கிங் பக்கத்தில், "லண்டனில் ஆக்ஸ்போர்டு தெருவில் உள்ள ஒரு நினைவு பரிசு கடையில் நான் கண்டதைப் பாருங்கள் ... நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!!!

kushboo lands in wrong image

குஷ்புவை பின்தொடர்பவர்களில் ஒருவர் சுட்டிக்காட்டியபோதுதான் அவருக்கு செய்த தவறு புரிந்தத்து. பின்தொடர்பவர், "இது கத்தார் அரசர் தமீம்பின்ஹமட், இதில் அரபு மொழியில் தமீம் யுவர் மகிமை என்று எழுதப்பட்டுள்ளது. முற்றுகைக்கு பின்னர், அவர் கத்தாரை ஒரு சுதந்திர நாடாக மாற்றினார். அவர் உண்மையான மன்னர். கடந்த 12 ஆண்டுகளாக இங்கு இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். என்று சுட்டி காட்டினார்.

இதையடுத்து குஷ்பு உடனடியாக மன்னிப்பு கேட்டு, தன்னை சரிசெய்ததற்காக பின்தொடர்பவருக்கு நன்றி கூறினார், "சரி . அவர் எங்கள் சூப்பர் ஸ்டார் அல்ல .. நன்றி, என் நண்பர்களே, என்னை திருத்தியதற்காக நன்றி! ஒரு தவறை ஏற்றுக்கொள்வது நீங்கள் வளரத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது. பரிணாமம் என்பது மனிதர் தான் செய்யும் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது, என்னைத் திருத்தியமைக்கு நன்றி .. தவறான புரிதலுக்கு மன்னிப்பு கோருகிறேன் . எங்களை பொறுத்த வரை அந்த ஹேர் ஸ்டைல் எங்கள் சூப்பர் ஸ்டார் போன்று தான் உள்ளது. பார்த்தவுடன் அப்படி வேகமாக நான் நினைத்தேன்" என்றும் பதில் அளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X