நடிகை குட்டி பத்மினியின் கார் மோதி 4 பைக், 2 ஆட்டோ சேதம்

By Sudha

Kutty Padmini
சென்னையில் நடிகை குட்டி பத்மினிக்குச் சொந்தமான கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள் சேதமடைந்தன.

நடிகை குட்டி பத்மினிக்குச் சொந்தமான கார் ஒன்று வடபழனியில் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்தக் கார் திடீரென தாறுமாறாக ஓடியது. இதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

தாறுமாறாக ஓடிய அந்தக் கார், நான்கு மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்களை இடித்து சேதப்படுத்திய பின்னர் நின்றது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்துக்குக் காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X