டாப்லெஸ்ஸாக படுத்துக்கிட்டு கஞ்சா குடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை
நியூயார்க்: நடிகையும், மாடலுமான கைலி ஜென்னர் டாப்லெஸ்ஸாக படுத்துக் கொண்டு கஞ்சா குடிப்பதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியனின் தங்கையான கைலி ஜென்னரும்(19) ஒரு மாடல் ஆவார். கைலியும் தனது அக்காவை போன்றே அரை நிர்வாண, முக்கால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் டாப்லெஸ்ஸாக படுத்துக் கொண்டு கஞ்சா குடிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கைலியின் பலே புகைப்படங்களை பார்க்கவே பலர் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள்.
கைலிக்கு கிம் கர்தாஷியனை அவ்வளவாக பிடிக்காது. அதனால் அக்காவுக்கு போட்டியாக சமூக வலைதளங்களில் ஏடாகூட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது கைலி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications