»   »  டும்..டும்: காதலரை கரம் பிடித்தார் லைலா நடிகை லைலாவுக்கும், தொழிலதிபர் மெஹதிக்கும் மும்பையில் நேற்று திருமணம் நடந்தது.அடுத்த வாரம் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக ஆஸ்திரேலியா செல்கின்றனர்.கள்ளழகர் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லைலா. பல படங்களில் நடித்துள்ள நல்ல நடிகையான லைலா,பார்த்தேன் ரசித்தேன் மூலம் மிகப் பிரபலமானார். அதைத் தொடர்ந்து பல இளம் நடிகர்களுடனும், மூத்த கலைஞர்களுடனும்நடித்துள்ளார்.பிதாமகன், கண்ட நாள் முதல் ஆகிய படங்கள் அவரது நடிப்புக்கு சபாஷ் பெற்றுத் தந்தன.இதற்கிடையே தனது காதலர் மெஹதியை திருமணம் செய்து கொள்ள லைலா முடிவு செய்தார்.இருவருக்கும் இடையே 8 வருட நட்பு இருந்தாலும் அது சமீபத்தில் தான் காதலாக மலர்ந்ததாம். தனது மார்க்கெட் தொடர்ந்துமந்த கதியிலேயே இருந்தால் காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட முடிவு செய்தார் லைலா என்கிறார்கள்.இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் மும்பையில் வெள்ளிக்கிழமை நடந்தது. மும்பை தாஜ் ஹோட்டலில்வெள்ளிக்கிழமை நடந்த இந்தத் திருமணத்தில் இரு தரப்பின் மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.லைலாவும், அவரது கணவரும் அடுத்த வாரம் தேனிலவுக்காக ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர்.திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடிக்க இருக்கும் லைலா, தேனிலவை முடித்துக் கொண்டு மோகன்லாலுடன் ஏற்கனவேகமிட் ஆன மலையாளப் படத்தில் நடிக்க கேரளா வருகிறார்.

டும்..டும்: காதலரை கரம் பிடித்தார் லைலா நடிகை லைலாவுக்கும், தொழிலதிபர் மெஹதிக்கும் மும்பையில் நேற்று திருமணம் நடந்தது.அடுத்த வாரம் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக ஆஸ்திரேலியா செல்கின்றனர்.கள்ளழகர் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லைலா. பல படங்களில் நடித்துள்ள நல்ல நடிகையான லைலா,பார்த்தேன் ரசித்தேன் மூலம் மிகப் பிரபலமானார். அதைத் தொடர்ந்து பல இளம் நடிகர்களுடனும், மூத்த கலைஞர்களுடனும்நடித்துள்ளார்.பிதாமகன், கண்ட நாள் முதல் ஆகிய படங்கள் அவரது நடிப்புக்கு சபாஷ் பெற்றுத் தந்தன.இதற்கிடையே தனது காதலர் மெஹதியை திருமணம் செய்து கொள்ள லைலா முடிவு செய்தார்.இருவருக்கும் இடையே 8 வருட நட்பு இருந்தாலும் அது சமீபத்தில் தான் காதலாக மலர்ந்ததாம். தனது மார்க்கெட் தொடர்ந்துமந்த கதியிலேயே இருந்தால் காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட முடிவு செய்தார் லைலா என்கிறார்கள்.இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் மும்பையில் வெள்ளிக்கிழமை நடந்தது. மும்பை தாஜ் ஹோட்டலில்வெள்ளிக்கிழமை நடந்த இந்தத் திருமணத்தில் இரு தரப்பின் மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.லைலாவும், அவரது கணவரும் அடுத்த வாரம் தேனிலவுக்காக ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர்.திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடிக்க இருக்கும் லைலா, தேனிலவை முடித்துக் கொண்டு மோகன்லாலுடன் ஏற்கனவேகமிட் ஆன மலையாளப் படத்தில் நடிக்க கேரளா வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

நடிகை லைலாவுக்கும், தொழிலதிபர் மெஹதிக்கும் மும்பையில் நேற்று திருமணம் நடந்தது.

அடுத்த வாரம் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக ஆஸ்திரேலியா செல்கின்றனர்.

கள்ளழகர் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லைலா. பல படங்களில் நடித்துள்ள நல்ல நடிகையான லைலா,பார்த்தேன் ரசித்தேன் மூலம் மிகப் பிரபலமானார். அதைத் தொடர்ந்து பல இளம் நடிகர்களுடனும், மூத்த கலைஞர்களுடனும்நடித்துள்ளார்.

பிதாமகன், கண்ட நாள் முதல் ஆகிய படங்கள் அவரது நடிப்புக்கு சபாஷ் பெற்றுத் தந்தன.

இதற்கிடையே தனது காதலர் மெஹதியை திருமணம் செய்து கொள்ள லைலா முடிவு செய்தார்.


இருவருக்கும் இடையே 8 வருட நட்பு இருந்தாலும் அது சமீபத்தில் தான் காதலாக மலர்ந்ததாம். தனது மார்க்கெட் தொடர்ந்துமந்த கதியிலேயே இருந்தால் காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட முடிவு செய்தார் லைலா என்கிறார்கள்.

இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் மும்பையில் வெள்ளிக்கிழமை நடந்தது. மும்பை தாஜ் ஹோட்டலில்வெள்ளிக்கிழமை நடந்த இந்தத் திருமணத்தில் இரு தரப்பின் மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

லைலாவும், அவரது கணவரும் அடுத்த வாரம் தேனிலவுக்காக ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர்.

திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடிக்க இருக்கும் லைலா, தேனிலவை முடித்துக் கொண்டு மோகன்லாலுடன் ஏற்கனவேகமிட் ஆன மலையாளப் படத்தில் நடிக்க கேரளா வருகிறார்.


Read more about: laila marries mehdhi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil