»   »  இனி எவனாச்சும் லட்சுமி மாதிரி பொண்ணு வேணும்னு கேப்பான்: தெறிக்கும் மீம்ஸ்

இனி எவனாச்சும் லட்சுமி மாதிரி பொண்ணு வேணும்னு கேப்பான்: தெறிக்கும் மீம்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
இனி எவனாச்சும் லட்சுமி மாதிரி பொண்ணு வேணும்னு கேப்பான்: தெறிக்கும் மீம்ஸ்- வீடியோ

சென்னை: லட்சுமி குறும்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

லட்சுமி குறும்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. லட்சுமி கெட்டவளா, நல்லவளா என்று நாட்கணக்கில் சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.

ஆண் தவறு செய்தால் அதற்காக பெண்ணும் தவறு செய்தால் தான் அவனுக்கு நிகர் என்பது இல்லை என்கிறார்கள் பலர்.

லட்சுமி

லட்சுமி

லட்சுமி குறும்படத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் வித்தியாசம் வித்தியாசமான மீம்ஸ்கள் போட்டு வருகிறார்கள். அதில் இதுவும் ஒன்று.

யுகம்

யுகம்

இந்த சீன்ல டைரக்டர் என்ன சொல்ல வர்றாரு என்பதை புரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு யுகமே தேவைப்படும்.

கார்

கார்

இன்னும் கொஞ்ச நாளைக்கு காரில் போவேங்க

மகாலட்சுமி

மகாலட்சுமி

இனி மகாலட்சுமி மாதிரி ஒரு பொண்ணு வேணும்னு எவனும் கேட்க மாட்டான்.

கதிர்

கதிர்

பாரதியார் பாடல் கேட்டா தற்போது பலருக்கு கதிர், லட்சுமி நினைவுக்கு வருகிறார்கள்.

எனக்கும்

எனக்கும்

உனக்கும் பசிக்குதா எனக்கும் பசிக்குது

English summary
Memes on shortfilm Lakshmi is doing rounds on social media. Lakshmi is a great hit among the audience inspite of the criticism.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil