»   »  லட்சுமி மேனனுக்கு வெயிட் எல்லாம் குறைஞ்சிருச்சாம், ஆனால் வேறு ஒரு பிரச்சனை

லட்சுமி மேனனுக்கு வெயிட் எல்லாம் குறைஞ்சிருச்சாம், ஆனால் வேறு ஒரு பிரச்சனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: லட்சுமி மேனன் தனது உடல் எடையை குறைத்துவிட்டார். ஆனால் அவருக்கு வேறு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

க்யூட்டாக இருந்த லட்சுமி மேனன் வெயிட் போட்டு பொத பொதன்னு ஆகிவிட்டார். றெக்க படத்தில் அவரை பார்த்தவர்கள் அவரின் வெயிட்டை பற்றி தான் கிண்டல் செய்தனர்.

Lakshmi Menon is back in shape but..

மீம்ஸ் கிரியேட்டர்கள் வெச்சி செஞ்சிட்டார்கள். வெயிட் பிரச்சனையால் லட்சுமிக்கு பட வாய்ப்புகளும் வராமல் போனது. இந்நிலையில் அவர் எப்படியோ ஒரு வழியாக உடல் எடையை குறைத்துவிட்டார்.

ஸ்லிம்மானதும் நடிக்கலாம் என்று நினைத்த லட்சுமியை முதலில் படி அப்புறமாக நடிக்கப் போகலாம் என்று அவரது அம்மா கறாராக கூறிவிட்டாராம்.

தாய் சொல்லை தட்ட முடியாமல் நடிக்க முடியவில்லையே என்ற கவலையில் உள்ளாராம் லட்சுமி.

English summary
Lakshmi Menon has managed to shed those extra kilos. But her mother wants to complete her studies before returning to movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X