»   »  நடந்த மேட்டர் தெரியாமலேயே லட்சுமி மேனனை இப்படி கலாய்க்கிறாங்களே!

நடந்த மேட்டர் தெரியாமலேயே லட்சுமி மேனனை இப்படி கலாய்க்கிறாங்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யங் மங் சங் படத்திற்காக லட்சுமி மேனன் செய்த விஷயம் தெரியாமல் நெட்டிசன்ஸ் அவரை கலாய்க்கிறார்கள்.

வெயிட் போட்டதால் மார்க்கெட் படுத்துள்ளதால் லட்சுமி மேனன் தன்னைவிட 24 வயது பெரியவரான பிரபுதேவாவுக்கு ஜோடியாக யங் மங் சங் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.


இந்நிலையில் அவரை நெட்டிசன்ஸ் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


லட்சுமி

யங் மங் சங் படத்திற்காக இயக்குனரின் உத்தரவுப்படி லட்சுமி மேனன் உடல் எடையை குறைத்துள்ளாராம். இது தெரியாமல் அவர் குண்டாக இருப்பதாக கலாய்க்கிறார்கள்.


ரஜினி

அரசியல் குறித்து பேசிய ரஜினியை வைகோ சந்திப்பதை தான் இப்படி கலாய்த்துள்ளார்கள்.


ஆர். ஜே. பாலாஜி

இந்த இடத்தில் தம்பி ஆர்.ஜே. பாலாஜியை அடுத்த ஹெச். ராஜா என்று அழைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்...


அரசியல்

ரஜினி அரசியலுக்கு வருவதை பற்றி பேசியதில் இருந்து சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன.


புஸ்ஸாகிடுச்சு

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தான் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அரசியலுக்கு வருவாரா, இல்லையா என்பதை மட்டும் யாராலயும் சொல்ல முடியாது.


English summary
Netizens are busy creating memes on Lakshmi Menon's Yung Mung Chung look and Rajinikanth's speech about his entry into politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil