Don't Miss!
- Sports என்னங்க இது.. அநியாயத்துக்கு பேட்டிங் ஆர்டரை மாற்றும் டெல்லி கேபிடல்ஸ்.. புலம்பும் ரசிகர்கள்
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெடுக் வெடுக் இடுப்பழகியின் ரகசியத்தை ஃபாலோ செய்து ஸ்லிம்மான லட்சுமி மேனன்
Recommended Video
சென்னை: லட்சுமி மேனன் தனது உடல் எடையை குறைத்த ரகசியம் தெரிய வந்துள்ளது.
பூசினாற் போன்று இருந்த லட்சுமி மேனன் வெயிட் போட்டு குண்டானார். றெக்க படத்தில் அவர் குண்டாக இருந்ததை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்யத் துவங்கினார்கள்.
வெயிட் போட்ட காரணத்தால் பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.
வெயிட்
பிரபுதேவாவின் யங் மங் சங் படத்தை தவிர லட்சுமி மேனன் கையில் புது படங்கள் இல்லை. இந்நிலையில் அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
வைரல்
லட்சுமி மேனன் தான் ஸ்லிம்மானதை செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லட்சுமி மேனனா இது வாவ் வவ்வாவ் என்று வியந்தனர்.
டயட்
வழக்கமாக நடிககைகள் உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பார்கள், ஜிம்மே கதி என்று கிடப்பார்கள். ஆனால் லட்சுமி மேனன் வேறு விஷயத்தை பின்பற்றியுள்ளார்.
மாதுரி தீக்சித்
லட்சுமி டான்ஸ் ஆடி ஆடி ஆடியே உடல் எடையை குறைத்துள்ளார். உடல் எடையை குறைக்க, மெயின்டெய்ன் செய்ய பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித் நடனத்தை தான் நம்புவார் என்பது குறிப்பிடத்தக்கது.