பிரபல நடிகையிடம் ஜிப்பை கழட்டி 'அதை' காட்டிய அப்பா வயது நபர்.. மகளுக்கும் நேர்ந்ததாக பகீர்!

சென்னை: அப்பா வயது நபர் ஒருவர் ஜிப்பை கழட்டி அதை தன்னிடம் காட்டியதாக பிரபல நடிகை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Aranmanai kili Pragathi reveals about her MeeToo issue | Aranmanai Kili Serial

நடிகை, இயக்குநர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர் லட்சுமி ராம கிருஷ்ணன். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் அம்மா கேரக்டரில் அசத்தி வருகிறார் லக்ஷ்மி ராம கிருஷ்ணன். படங்களில் நடிப்பது இயக்குவது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

ஹிட்டான நிகழ்ச்சி

ஹிட்டான நிகழ்ச்சி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பெரும் ஹிட்டானது. தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாகவும் அவர்கள் எதிர் கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்தும் குரல் கொடுத்து வருகிறார்.

ஜிப்பை கழட்டி

ஜிப்பை கழட்டி

இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தான் சந்தித்த கசப்பான சம்பவம் குறித்து மனம் திறந்திருக்கிறார். அதாவது, தான் சிறுவயது பெண்ணாக இருந்தபோது தனது அப்பா வயதில் இருந்த உறவினர் ஒருவர் எப்போதும் அவரது ஜிப்பை கழட்டி அவரது ஆணு உறுப்பை தன்னிடம் காட்டிக் கொண்டே இருப்பார் என கூறியுள்ளார்.

அர்த்தம் தெரியவில்லை

அர்த்தம் தெரியவில்லை

தன்னை தவறான நோக்கத்தில் தொட்டதாகவும் கூறியிருக்கிறார். சிறு குழந்தையாக இருந்த போது தனக்கு அதற்கான அர்த்தம் தெரியவில்லை என்றும் பெரிய பெண்ணான பிறகு அந்த சம்பவம் பெரும் ரணமானதாகவும் கூறியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

பேண்ட்டை கழட்டி

பேண்ட்டை கழட்டி

மேலும் தனது மகளுக்கும் இதுபோன்ற ஒரு அனுபவம் நேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதாவது தனது மகள் ஒருமுறை லிப்டில் சென்றபோது, லிப்டுக்குள் நுழைந்த ஒரு நபர் தனது மகளுக்கு முன்பு பேண்ட்டை கழட்டி காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

முகம் தெரியாததால்

முகம் தெரியாததால்

இதனால் மிரண்டு போன அவரது மகள் பதறி அடித்துக்கொண்டு ஒடியிருக்கிறார். இதுகுறித்து விசாரித்த லட்சுமி ராமகிருஷ்ணன், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். ஆனால் அதில் முகம் தெரியாததால் அந்த நபரை விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

தன்னை போன்ற பிரபலங்கள் மற்றும பிரபலங்களின் மகளுக்குமே இதுபோன்ற பாலியல் தொல்லைகள் நடைபெறும் நிலையில் ஒன்றும் அறியாத அப்பாவி பெண்களுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்றும் ஆதங்கப்பட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் கூறியிருக்கும் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X