உயர் ரத்த அழுத்தத்தால் மயக்கம்- மருத்துவமனையில் லதா ரஜினிகாந்த்

லதா ரஜினிகாந்த்துக்கு சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் இருந்தது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதுடன் மருந்துகளையும் சாப்பிட்டு வந்தார்.
இநத நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகியுள்ளது. இதையடுத்து மயக்கம் ஏற்படவே உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அனுமதிக்கப்பட்ட லதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் லதா.
Comments


Click it and Unblock the Notifications