#10YearChallenge-ல் இந்த அழகி தான் 'வின்னர்' #MondayMotivation

By Siva

மும்பை: 10 இயர் சவாலில் லக்ஷ்மி அகர்வால் தான் வின்னர்.

10 இயர் சவால் தான் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். சாதாரண மக்களும், பிரபலங்களும் தங்களின் தற்போதைய மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலும் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

லக்ஷ்மி

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் தன்னை போன்று பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதுடன் உதவிகள் செய்து வருகிறார்.

நெட்டிசன்கள்

லக்ஷ்மியின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர். அவரின் துணிச்சலை பாராட்டி ஏகப்பட்ட ட்வீட்கள் போடப்பட்டுள்ளது.

தீபிகா

தீபிகா

லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் படமாக எடுக்கிறார்கள். தீபிகா படுகோனே தயாரித்து லக்ஷ்மியாக நடிக்கிறார். இந்த படம் மூலம் தீபிகா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகு

லக்ஷ்மியின் தைரியத்தை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர். அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X