அஜித் படத்துக்கு இசையமைக்க ஐ யம் வெய்ட்டிங்! - முன்னணி இசையமைப்பாளர்

By Vignesh Selvaraj

சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோருக்கு இசையமைக்கவேண்டும் என்பது தான் பல இசையமைப்பாளர்களின் ஆசையாக இருக்கும்.

புதிதாகத் திரையுலகிற்கு அறிமுகமாகும் இசையமப்பாளர்களும், தங்களுக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தால் அசத்தி, புகழ்பெற்று விடலாம் என்கிற எண்ணம் இருக்கும்.

Leading composer said that his desire to compose Ajith's film

ஆனால், பல படங்களில் இசையமைத்திருக்கும் முன்னணி இசையமைப்பாளர்கள் சிலருக்கு கூட அஜித், விஜய் படங்களில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி தன் ஆசையை முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு மற்றும் இந்தியில் தற்போது கால் பதித்துள்ள இசையமைப்பாளர் எஸ்.தமன் ட்விட்டரில், 'அஜித்துக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X