‘வேலையில்லா பட்டதாரி’யோட அப்பா சமுத்திரக்கனி, அம்மா.... வழக்கம்போல, நம்ம சரண்யா தான்

சென்னை: தனுஷின் 25வது படம் என்ற தோரணையோடு பெரிதும் எதிர்பார்க்கப் படும் படம் 'வேலையில்லா பட்டதாரி'

தன் பிறந்தநாள் அன்று லண்டனில் இருந்தபடியே தனது 25வது படம் பற்றிய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார் தனுஷ். படத்தின் இயக்குநர், நாயகி, தயாரிப்பு நிருவனம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்ட தனுஷ் படத்தின் தலைப்பை மட்டும் தள்ளிப் போட்டார்.

பாபா ஸ்டைல் கவுண்ட் டவுணில் சென்ற வாரம் சுதந்திர தினத்தன்று படத்தின் தலைப்பை 'வேலையில்லாப் பட்டதாரி' என அறிவித்தார். இதுவும் ட்விட்டர் மூலமாகவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இநிந்லையில் இப்படம் பற்றி மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷின் வெள்ளிவிழாப்படம்....

தனுஷின் வெள்ளிவிழாப்படம்....

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர் பாரின் தயாரிப்பில், வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘வேலையில்லா பட்டதாரி'. இது தனுஷின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர்.பால்......

டாக்டர்.பால்......

இப்படத்தில் தனுஷின் ஜோடியாகிறார் அமலாபால். படத்தில் அவருக்கு டாக்டர் வேடமாம்.

சமுத்திரக்கனி அப்பா....

சமுத்திரக்கனி அப்பா....

வேலையில்லா பட்டதாரியாக வரும் தனுஷின் அப்பாவாக பிரபல இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி நடிக்கிறார்.

ஆடி போயி, ஆவணி வந்துடுச்சே....

ஆடி போயி, ஆவணி வந்துடுச்சே....

அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். எப்படித்தான் தொடர்ந்து அம்மா கேரக்டரில் நடித்தாலும் இவரால் மட்டும் படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட முடிகிறதோ... திறமை தான்.

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள்...

நேற்று வெற்றிகரமாக தொடங்கப்பட்டது இப்படத்தின் படப்பிடிப்பு. படம் வெற்றிப்படமாக அமைய திரை உலகைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

கொலைவெறி மியூசிக்....

கொலைவெறி மியூசிக்....

இப்படத்தின் இயக்குநரான வேல்ராஜ், ஏற்கனவே தனுஷின் ஆடுகள்ம், 3 போன்ற படங்களில் ஒளிப்பதிவாளாராக பணியாற்றியவர். கொலைவெறி அனிருத் படத்திற்கு இசை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X