லீடிங் நாயகிகள்.. கலக்கல் கதைகள்.. கலகலப்பாகும் தமிழ் சினிமா!
Recommended Video
Watch Video : Women's special in tamil cinema
சென்னை: தமிழ் சினிமா எப்போதுமே ஹீரோக்களுக்கானது என்ற மாயை சமீப காலமாக தகர்க்கப்பட்டு வருகிறது.
முன்பை விட இப்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகரித்து வருகின்றன. நயன்தாரா, ஜோதிகா போன்றோருக்காகவே கதைகளுக்காக இயக்குநர்கள் மெனக்கெட்டு வருகின்றனர்.

முன்பெல்லாம் ஹீரோக்களுக்கு கொடுத்தது போகத்தான் மீதக் கதையில் நாயகிககள் வந்து போவார்கள். இப்போது காலம் மலையேறி விட்டது. நாயகிகள் கலக்குகிறார்கள். ஹீரோயின்கள் மட்டுமல்ல டெக்னீஷியன்களும் கூட பெண்கள் கலக்கி வருகின்றனர்.
அதுகுறித்த ஒரு பார்வை பாஸ்.. வாங்க பார்க்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications