For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சக்ஸஸ் (சரக்கு) பார்ட்டியில் சந்தானம், சிம்பு & நடிகைகள்!

By Shankar
|

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் 'வெற்றியை' சரக்கு விருந்தோடு விடியவிடிய கொண்டாடினர் நடிகர் நடிகைகள்.

சந்தானம் ஹீரோவாகவும் அஸ்னா ஜவேரி நாயகியாகவும் நடித்த இந்தப் படம் கடந்த 10-ம் தேதிதான் இந்தப் படம் வெளியானது.

இரண்டே தினங்களில் படம் பெரும் வெற்றி என்று கூறி பார்ட்டி வைத்துவிட்டார்கள். பார்ட்டி நடந்தது சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில்.

Leading stars attended VPA success party

ஹீரோ சந்தானம், ஹீரோயின் அஸ்னா ஜவேரி, சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு, நடிகைகள் வரலட்சுமி, லட்சுமிராய், படத்துக்கே சம்பந்தமில்லாத நடிகர் நடிகையர் என ஏகப்பட்ட பேர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

விருந்து என்றால், சரக்கில்லாமலா.. அது விடிய விடிய ஓடியதாம்.

சரீ... சென்னை அரங்குகளிலேயே திங்கள்கிழமையிலிருந்து டல்லடிக்குதாமே சந்தானத்தின் 'புல்லு'... சக்ஸஸ் பார்ட்டி இதுக்குத்தானா!!

English summary
Santhanam, Simbu, Lakshmirai and many other actors participated in the success party of Vallavanukku Pullum Aayutham.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more