ஷாருக்கான் மகன், அமிதாப் பச்சன் பேத்தி அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் போலி வீடியோ கசிவு

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யனும், அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யாவும் அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் போலி வீடியோ சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் ஆப்பில் தீயாக பரவியது.

ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான் லண்டனில் உள்ள செவன்ஓக்ஸ் பள்ளியில் படித்து வருகிறார். அதே பள்ளியில் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா நந்தாவின் மகள் நவ்யா நவேலி நந்தாவும் படிக்கிறார். அவர்கள் இருவரும் நைட் கிளப் ஒன்றில் நடந்த பார்ட்டியில் ஜோடியாக கலந்து கொண்ட போட்டோ வெளியானது.

Leaked MMS Video of Shah Rukh Khan's Son Aryan and Amitabh Bachchan's grand daughter is fake

இந்நிலையில் ஆர்யனும், நவ்யாவும் அரை நிர்வாண கோலத்தில் காருக்கு பின்னால் நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியது. இந்த வீடியோ குறித்து ஷாருக்கோ, அமிதாப் பச்சன் குடும்பமோ எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களில் சிலர் இந்த வீடியோ போலி என்றும், சிலர் ஆர்யன், நவ்யாவின் வளர்ப்பை விமர்சித்தும் கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் ஒரு ரசிகர்கள் இந்த வீடியோ உண்மையானால் என்னை நானே குத்திக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆர்யன், நவ்யா வீடியோ போலி என்றும் அதில் இருப்பது அவர்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. வேறு யாரோ நெருக்கமாக இருக்கும் வீடியோவில் அவர்களின் முகங்களை வைத்திருக்கலாம் அல்லது அவர்களை போன்று இருப்பவர்களை வைத்து இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X