சல்மான்- ஐஸ் நெருக்கமான காதல் போட்டோக்கள் இப்போ 'லீக்'
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் காதலித்த காலத்தில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் கிடைத்துள்ளன.
சஞ்சய் லீலா பன்சாலியின் ஹம் தில் தே சுகே சனம் படத்தில் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் காதலர்களாக நடித்தார்கள். அந்த படத்தில் நடிக்கையில் இருவரும் நிஜத்திலும் காதலர்கள் ஆனார்கள்.
அதன் பிறகு அவர்கள் சில காலம் காதலர்களாக வலம் வந்தனர். அப்போது எடுத்த சில புகைப்படங்களை பார்ப்போம்.

சல்லு சல்லு(வடிவேலு ஸ்டைலில் சொல்லுங்க)
காதலன் சல்மான் கன்னத்தைப் பிடித்து கொஞ்சும் ஐஸ்வர்யா ராய்.

ஜோடியாக போஸ்
காதலர்கள் போட்டோவுக்கு ஜோடியாக போஸ் கொடுத்துள்ளனர். சல்மான் உங்கள் இடுப்பில் இருக்கும் கை யாருடையதோ?

ரிலாக்ஸாக
சல்லுவும், ஐஸும் ரிலாக்ஸாக பேசியபோது எடுத்த படம்.

டாடா
நீ முதலில் கிளம்பு நான் அப்புறம் வாரேன்.

கொஞ்சல்ஸ்
சல்மானும், ஐஸ்வர்யாவும் சில ஆண்டுகள் காதலித்த பிறகு பிரிந்துவிட்டனர்.

நல்லா இல்லை
கண்ணாடி நல்லா இல்ல சல்லு. பயமா இருக்கு கழட்டுங்க.

ஐஸ்
ஐஸ்வர்யா சல்மான் கானின் தம்பி சொஹைல் கானின் மனைவியுடன் எடுத்த படம்.

காரில்?
ஐஸ் கழுத்துக்கிட்ட என்ன செய்றீங்க சல்லு பாய்?


Click it and Unblock the Notifications











