லெஜெண்ட் பட இயக்குநர் பொண்ணுக்கு கல்யாணம்.. கெத்தாக சென்று வாழ்த்திய லெஜெண்ட் சரவணன்

சென்னை: தமிழ்நாட்டில் பலரும் அறிந்த பெயர் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன். இவர் தனது கடை விளம்பரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். அதன் பின்னர் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார். இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் இயக்குநர் மகளின் திருமணத்திற்கு கெத்தாக சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், லெஜெண்ட் சரவணன். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இவரது முதல் படம் தி லெஜண்ட். இந்த படத்தை தனது கடை விளம்பரத்தை இயக்கிய ஜேடி- ஜெர்ரி இயக்கி இருந்தார். படத்திற்கு பெரிய அளவில் புரோமோசன் செய்யப்பட்டது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் இயக்குநர் மகளின் திருமணத்திற்கு கெத்தாக சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், லெஜெண்ட் சரவணன். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதேபோல் அங்கு வந்திருந்த திரைப்பிரபலங்களையும் சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Legend Saravanan Attends Director JD Jerry Daughter Wedding
Photo Credit:

லெஜண்ட் சரவணன்: இவர் அடுத்ததாக ஒரு மாஸான கமர்ஷியல் படத்தில் நடித்துள்ளதாகவும், படம் குறித்த தகவல்களை பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் போது அவ்வப்போது தெரிவித்து வருகிறார். அண்மையில் கூட இயக்குநர் மற்றும் கதை ஆசிரியர் ரத்ன குமாரின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை ரத்னகுமாரே பகிர்ந்திருந்தார்.

திருமணத்தில் பங்கேற்பு: இந்நிலையில் தனது தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை பல ஆண்டுகளாக இயக்கி வரும் மற்றும் தனது முதல் படத்தின் இயக்குநர் ஜேடி-ஜெர்ரியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி உள்ளார். திருமணத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார் . மேலும் திரைப் பிரபலங்கள் பலரையும் அங்கு சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X