ப்பா.. என்னவொரு வெறித்தனம்.. வைரலாகும் லெஜண்ட் சரவணா ஹீரோயினின் ஹாட் வொர்க்கவுட் வீடியோ!

சென்னை: லெஜண்ட் சரவணன் அருள் நடிக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள ஊர்வசி ரவுத்தேலா ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

சனம் ரே, ஹேட் ஸ்டோரி 4, விர்ஜின் பானுப்பிரியா என ஏகப்பட்ட படங்களில் நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா.

இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த இவர், தற்போது தமிழில் நடித்து வருகிறார்.

கிளாமர் குயின்

கிளாமர் குயின்

பாலிவுட்டில் ஹாட் கிளாமர் குயினாக வலம் வருகிறார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. இன்ஸ்டாகிராமில் 35 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள இவர், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வொர்க்கவுட் வீடியோக்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

வொர்க்கவுட்

வொர்க்கவுட்

உங்கள் உடம்பு தான் கோயில் என கேப்ஷன் போட்டு பைசப்ஸ் வொர்க்கவுட் செய்யும் போட்டோவை போட்டு வேற லெவலில் வைரலாக்கினார். சுமார் 13 லட்சம் லைக்குகளை குவித்து அந்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டானது. வொர்க்கவுட் செய்வதை மிகவும் விரும்பி செய்து வரும் இவர் ஏகப்பட்ட வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

செம ஸ்ட்ரக்சர்

செம ஸ்ட்ரக்சர்

கொரோனா காலத்தில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் எந்த வைரஸையும் வெல்ல முடியும் என்று நம்பிக்கையுடன் ரசிகர்களை ஊக்குவிக்க ஏகப்பட்ட வொர்க்கவுட் போட்டோக்களை போட்டு உற்சாகப்படுத்தினார்.

செக்ஸி ஆப்ஸ்

செக்ஸி ஆப்ஸ்

வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் ஊர்வசி ரவுத்தேலா வெள்ளை நிற சட்டையையும் குட்டி ஜீன்ஸையும் அணிந்து கொண்டு தனது செம செக்ஸியான ஆப்ஸையும் காட்டியபடி போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை இரட்டிப்பாக்கினார். இவர் வெளியிடும் போட்டோக்களுக்கு எல்லாம் குறைந்த பட்சம் ஒரு மில்லியன் ரசிகர்கள் லைக் போட்டு விடுகின்றனர்.

வைரலாகும் வீடியோ

லெஜண்ட் சரவணன் அருள் ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலா சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் சிகப்பு நிற கவுனை அணிந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில், தற்போது ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

கால்களை தூக்கி

கால்களை தூக்கி

விளையாட்டு வீரர்களுக்கும், முதுகு வலியால் அவதிப்படுவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை போக்கி பின் பகுதியை வலுவாக்கும் இந்த உடற்பயிற்சி என கால்களை தூக்கி ஜிம்மில் ஊர்வசி ரவுத்தேலா செய்யும் உடற்பயிற்சி ரசிகர்களை வாய் பிளந்து பார்க்க வைக்கிறது. சுமார் 14 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X