இணையத்தை தெறிக்க விடும் லெஜன்ட் சரவணனின் மாஸ் ஆக்ஷன் போட்டோஸ்

சென்னை : புகழ்பெற்ற தொழிலதிபராக விளங்குபவர் லெஜன்ட் சரவணன். லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளரான இவர், தனது கடையின் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

Recommended Video

VJ Chithra CALLS movie Audience Opinion | Pandian Stores

Legend Saravanans stunning mass action sequence - photos turn viral

இவர் மிகப்பெரிய பட்ஜெட்டில் தனது முதல் படத்தை தயாரிக்கிறார். இதில் தானே ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை உல்லாசம், விசில் படங்களை இயக்கிய ஜெ.டி.ஜெர்ரி இயக்க உள்ளார்.

Legend Saravanans stunning mass action sequence - photos turn viral

தற்போது இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் சரவணன் மற்றும் பெசன்ட்நகர் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த ஆக்ஷ்ன் காட்சிகளின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Legend Saravanans stunning mass action sequence - photos turn viral

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இப்படத்தில் கீதிகா திவாரி, பிரபு, ரோபோ ஷங்கர், விஜயகுமார், நாசர், தம்பி ராமைய்யா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X