LEO Release LIVE: லியோ கொண்டாட்டத்தில் அசம்பாவிதம்.. ரசிகருக்கு நேர்ந்த சோகம்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி போடப்பட்டுள்ளது. கேரளாவில் 3.50க்கே லியோ படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது.
தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் எல்சியூவில் இணைந்துள்ளது. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் லியோ படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால், காலையில் இருந்தே தியேட்டர்களில் ரசிகர்கள் கச்சேரியை ஆரம்பித்துள்ளனர்.

Oct 19, 2023 8:29 PM
லியோ 1000 கோடி ரூபாயை தொடாது
Oct 19, 2023 7:39 PM
லியோ கொண்டாட்டத்தில் அசம்பாவிதம்
Oct 19, 2023 7:37 PM
லியோ படம் பார்த்த ரஜினி?
Oct 19, 2023 7:36 PM
விஜய்யுடன் நடித்ததில் பெருமை - ஜனனி
Oct 19, 2023 6:38 PM
Oct 19, 2023 6:32 PM
லியோ படம் பார்த்த ரஜினி
Oct 19, 2023 5:20 PM
கபாலிக்கு அடுத்து லியோ தான்!
Oct 19, 2023 5:12 PM
பாக்ஸ் ஆபிஸுக்கு பாதிப்பில்லை!
Oct 19, 2023 4:57 PM
லியோவுக்கு ஃபயர் விட்ட வெங்கட் பிரபு
Oct 19, 2023 4:33 PM
ஜெயிலர் வசூலை லியோ முந்தாது!
Oct 19, 2023 4:32 PM
Oct 19, 2023 1:18 PM
Oct 19, 2023 12:21 PM
ஜப்பானில் இருந்து சென்னை வந்த ரசிகை

Oct 19, 2023 9:13 AM
லோகேஷ் கேரியரில் பலவீனமான படம்
Oct 19, 2023 8:02 AM
லியோ இரண்டாம் பாதி சொதப்பல்!
Oct 19, 2023 7:48 AM
அர்ஜுன் தான் மெயின் வில்லன்!

Oct 19, 2023 7:43 AM
சானியா ஐயப்பன் பாராட்டு!
Oct 19, 2023 7:04 AM
லியோவை பார்த்திபனாக வரையும் அர்ஜுன்!

Oct 19, 2023 7:01 AM
லியோ LCU!

Oct 19, 2023 7:00 AM
இந்தியிலும் கொண்டாடும் ரசிகர்கள்!
Oct 19, 2023 6:49 AM


Click it and Unblock the Notifications











