Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனை விருது... கர்நாடக அரசு இன்று வழங்குகிறது!
Recommended Video
பெங்களூரு: முதல் முறையாக இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்குகிறது கர்நாடக அரசு.
இயக்குநர் மணிரத்னம் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்தது கன்னடப் படத்திலிருந்துதான். அவர் இயக்கிய முதல் படம் பல்லவி அனு பல்லவி. 1983-ல் வெளியான இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க, பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார். அனில்கபூர், லட்சுமி, கிரண் வைராலே நடித்திருந்தனர்.
அதன் பிறகு மணிரத்னம் கன்னடத்தில் படங்கள் பண்ணவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தியில்தான் பல படங்கள் செய்தார்.
இப்போது கர்நாடக அரசு மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனை விருதினை அறிவித்துள்ளது. இந்த விருதை கர்நாடக அரசும், பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவும் சேர்ந்து ஏற்படுத்தியுள்ளன. முதல் விருதே மணிரத்னத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூர் விதானசவுதாவில் முதல்வர் சித்தராமய்யா இந்த விருதினை மணிரத்னத்துக்கு வழங்குகிறார். ரூ 10 லட்சம் மற்றும் விருதுப் பட்டயம், கேடயம் ஆகியவை இந்த விருதுடன் வழங்கப்படும்.