»   »  லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் பிரமாண்ட படம்... இன்று தொடங்கியது!

லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் பிரமாண்ட படம்... இன்று தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லிங்குசாமியின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் பிரமாண்ட படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் நடந்தது.

இந்தப் படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியானது நினைவிருக்கலாம். ஆனால் இடையில் மீண்டும் லிங்குசாமி - விஷாலின் சண்டக்கோழி தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

Lingusamy - Allu Arjun movie starts today

இந்த நிலையில், அல்லு அர்ஜூன் படத்தை உறுதி செய்தார் லிங்குசாமி.

இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் ஞானவேல் ராஜா 12 வது படம் இது.

அல்லு அர்ஜூன் தமிழில் நடிக்கும் முதல் நேரடிப் படம் இதுதான். இன்னும் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.

Lingusamy - Allu Arjun movie starts today

அஞ்சான் படத்துக்குப் பிறகு வித்தியாசமான ஒரு திரைக்கதையுடன் இருமொழிப் படமாக இந்தப் படத்தை உருவாக்குகிறார் லிங்குசாமி. படத்தின் தொடக்க விழா இன்று காலை ஹோட்டல் கிராண்ட் சோழாவில் நடந்தது.

English summary
Director Lingusamy - All Arjun movie has been kick started today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil