»   »  லிப் டூ லிப்: கட் சொன்ன இயக்குனர், உதடு வெளுத்தும் பிரியாத ஹீரோ, ஹீரோயின்

லிப் டூ லிப்: கட் சொன்ன இயக்குனர், உதடு வெளுத்தும் பிரியாத ஹீரோ, ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜென்டில்மேன் படத்தில் இயக்குனர் கட் சொல்லியும் ஹீரோவும், ஹீரோயினும் முத்தம் கொடுத்தார்களாம்.

சித்தார்த் மல்ஹோத்ரா, ஜாக்குலின் பெர்ணான்டஸை வைத்து ராஜ் மற்றும் டி.கே. ஆகியோர் இயக்கியுள்ள பாலிவுட் படம் எ ஜென்டில்மேன். படம் நாளை ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

லிப் டூ லிப்

லிப் டூ லிப்

பாலிவுட் படங்களில் லிப் டூ லிப் காட்சிகள் எல்லாம் சர்வ சாதாராணமாகிவிட்டது. ஏதோ சாக்லேட் சாப்பிடுவது போன்று ஜாலியாக லிப் டூ லிப் காட்சியில் நடிக்கிறார்கள்.

சித்தார்த்

சித்தார்த்

ஜென்டில்மேன் படத்தில் சித்தார்த், ஜாக்குலின் வரும் லிப் டூ லிப் காட்சி உள்ளது. அந்த காட்சி ஓவராக இருப்பதாகக் கூறி கத்தரி போடச் சொன்னதாம் சென்சார் போர்டு.

முத்தம்

முத்தம்

சித்தார்த்தும், ஜாக்குலினும் காட்சியோடு ஒன்றிப் போய் முத்தம் கொடுத்தனர். இதனால் இயக்குனர் கட் சொல்லியும் அவர்கள் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துள்ளனர்.

சென்சார்

சென்சார்

முத்தக் காட்சிக்கு கத்தரி எல்லாம் போடவில்லை. அந்த காட்சியில் ஆபாசம் எதுவும் இல்லை. நாளை படம் ரிலீஸாகும்போது உங்களுக்கே தெரியும் என்கிறார் சித்தார்த்.

ஜாக்குலின்

ஜாக்குலின்

லிப் டூ லிப் காட்சியில் ஜாக்குலின் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்தார். காட்சியில் நடித்து முடிப்பதற்குள் ஜாக்குலினின் உதடு வெளுத்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின.

English summary
Buzz is that even after director said cut Siddharth Malhotra and Jacqueline kept on kissing as they got too involved in the lip lock scene for the movie A Gentleman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil