Samantha : வெப்தொடரில் எல்லை மீறும் சமந்தா.. லிப்லாக், பெட்ரூம் சீன் என சகலமும் இருக்கு!

சென்னை : நடிகை சமந்தா நடித்து வரும் வெப் தொடரில் லிப்லாக், படுக்கை அறை காட்சி என சகலமும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாக சைதன்யா சமந்தாவின் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நட்சத்திர தம்பதிகளாக இருந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

Liplock in the Citadel web series, Samantha plays the bedroom scene

சமந்தா : திருமணத்திற்கு பின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சமந்தா, விவாகரத்திற்கு பின் அதிரிபுதிரியாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார். அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குட்டை பாவாடையில் இவர் போட்ட ஆட்டம் சும்மா அனைவரையும் சுண்டி இழுத்தது. மேலும், இப்படி கவர்ச்சி காட்டத்தான் விவாகரத்து செய்தீர்களா என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது.

கண்கலங்கிய சமந்தா : இதையடுத்து, சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கையில் ட்ரிப்சுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். மேலும், யாசோதா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கண்கலங்கி தனது அரியவகை நோய் குறித்து பேசி இருந்தார்.

Liplock in the Citadel web series, Samantha plays the bedroom scene

சாகுந்தலம் படுதோல்வி : இதையடுத்து, சமந்தாவில் நடிப்பில் சாகுந்தலம் படம் வெளியானது. புராண இதிகாசமான சாகுந்தலம் கதையில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி படுமோசமான விமர்சனத்தை சந்தித்தது. ரூ.60 கோடி செலவில் உருவான இத்திரைப்படம், ரூ.20 கோடிக்கு மேல் நஷ்டத்தைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

சிட்டாடல் வெப் தொடர் : இதையடுத்து குஷி என்கிற படத்தில் நடித்து வரும் அவர், சிட்டாடெல் என்கிற வெப் தொடரிலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்க உள்ளனர்.பிரியங்கா சோப்ரா நடித்துள்ள சிட்டாடெல் வெப் தொடர் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட உள்ளது. அதில் பிரியங்கா சோப்ரா கேரக்டரில் சமந்தா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்க உள்ளனர்.

Liplock in the Citadel web series, Samantha plays the bedroom scene

படுக்கை அறை காட்சி : இந்த தொடரில் நடிக்கும் சமந்தா, கவர்ச்சியில் தாராளம் காட்டி உள்ளதாக கூறப்படுகிறது. லிப் லாக் காட்சி, படுக்கையறை காட்சி என சகலமும் இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X