ரசிகர்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கும் திரைப்படங்கள்... இந்த வார ஸ்பெஷல்!

சென்னை: தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு மாறி கொண்டே வருகிறது.

திரையரங்குகளில் நூறு சதவீதம் இருக்கைகளில் அமர
தமிழக அரசு அனுமதித்துள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இந்த வாரம் சில முக்கியமான படங்கள் திரைக்கு வருகிறது.

Anthology மூவி

Anthology மூவி

கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நளன் குமாரசாமி இயக்கத்தில் anthology படமாக முன்னணி நடிகர்களின் கூட்டணியில் இந்த வாரம் வெளிவரவுள்ள படம் ஒரு குட்டி ஸ்டோரி. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஹலீதா இயக்கத்தில்

ஹலீதா இயக்கத்தில்

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் நடிப்பில் இந்த வாரம் வெளிவரவுள்ள படம் ஏலே. ஹலீதா ஷமீமின் படைப்புகள் சமீபத்தில் மிகவும் பாராட்டப்பட்டு வரும் நிலையில் ரசிகர்களுக்கு ஏலே படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

தமிழில் மறு ஆக்கம்

தமிழில் மறு ஆக்கம்

இயக்கத்தில் c/o Kancharapalem படத்தின் தமிழ் ரீமேக்கான c/o காதல் எனும் anthology படமும் இந்த வாரம் வெளிவரவுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் முன்னரே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் மேல் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

வெற்றியை எதிர்நோக்கி

வெற்றியை எதிர்நோக்கி

சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் இந்த வாரம் வெளிவரவுள்ள படம் பாரிஸ் ஜெயராஜ். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் மற்றும் இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Read more about: this week releasing movies
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X