அசுரன்.. ஜீவி.. கனா.. இன்னும் பல.. 17வது சர்வதேச சென்னை திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் படங்கள்!

சென்னை: அசுரன், கனா உள்ளிட்ட 12 திரைப்படங்கள் 17வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளன.

இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. 17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.

List of tamil films to be screened in 17th Chennai International film festival,

இதன் துவக்க விழா 12ம் தேதி மாலை 6 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கிலும், நிறைவு விழா 19ம் தேதி மாலை 6 மணிக்கு தேவி திரையரங்கிலும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு மொழி படங்கள் திரையிடப்பட உள்ளன.

திரைப்பட விழாவில் திரையிட மொத்தம் 19 படங்கள் விண்ணப்பிக்கப்பட்டன. அதில் இருந்து, அடுத்த சாட்டை, அசுரன், பக்ரீத், ஹவுஸ் ஓனர், ஜீவி, கனா, மெய், ஒத்தை செருப்பு சைஸ் 7, பிழை, சீதக்காதி, சில்லு கருப்பட்டி, தோழர் வெங்கடேசன் ஆகிய 12 படங்கள் தேர்வாகியுள்ளன.

தேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம், கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர் ஆகிய இடங்களில் அட்டவணைப்படி படங்கள் திரையிடப்பட உள்ளன.

கண்களில் திடீர் வீக்கம் வீங்கி.. என்ன ஆனது?.. விசித்திர நோயால் போராடும் 6 மாத சிறுவன்..உதவுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X