ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் OTTயில் வரும் படங்கள்!

சென்னை: திரையரங்கில் வந்த ஒரு மாதத்திற்குள் பெரும்பாலான படங்கள் OTT யில் வெளியிடப்படுகின்றன.

இந்த வாரம் சில படங்கள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேரடியாக OTT யில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் ரசிகர்களை மகிழ்விக்க OTT யில் ரிலிஸ் ஆகும் சில படங்கள் குறித்த தொகுப்பு இதோ!

ஹாட் ஸ்டார் வெளியீடு

ஹாட் ஸ்டார் வெளியீடு

அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கியுள்ள படம் பரமபதம் விளையாட்டு. இந்த படத்தில் திரிஷா முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் திரிஷாவின் 60 வது படமாகும். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி நேரடியாக ஹாட் ஸ்டாரில் இந்த படம் வெளியாகிறது.

Zee5 வெளியீடு

Zee5 வெளியீடு

பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ள படம் மதில். தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கிய பிரச்சனை பற்றி இந்த படம் பேசுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி நேரடியாக Zee5 ல் இந்த படம் வெளியாகிறது.

Netflix வெளியீடு

Netflix வெளியீடு

Buchi Babu Sana இயக்கத்தில் நடிகர் வைஷ்ணவ் தேஜ் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் உப்பெண்ணா. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் Netflix ல் ஏப்ரல் 14ம் தேதி ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

டென்ட்கொட்டா வெளியீடு

டென்ட்கொட்டா வெளியீடு

ராசு ரஞ்சித் இயக்கி நடித்துள்ள படம் தீதும் நன்றும். ஈசன், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். கடந்த மாதம் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் டென்ட்கொட்டாவில் ஏப்ரல் 14ம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

More from Filmibeat

Read more about: ott ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X