Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கூத்துப்பட்டறை நடிகர்கள் கலக்கும் 'துணிகரம்'! - வீடியோ
கூத்துப்பட்டறை நாடகப் பள்ளியில் இருந்து நடிகர்களை தேர்வு செய்து 'துணிகரம்' திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் அறிமுக இயக்குநர் பால சுதன். இப்படத்தின் பாடல்களில் இசைக்கருவிகளை 'லைவ்'வாக வாசிக்க வைத்து
சென்னை: கூத்துப்பட்டறை நடிகர்களை வைத்து இயக்கப்பட்ட 'துணிகரம்' படத்தில் முழுக்க முழுக்க 'லைவ் இன்ஸ்ரூமெண்ட்ஸ்' பயன்படுத்தி, பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் அறிமுக இசையமைப்பாளர் ஷான் கோகுல்.
துணிகரம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பால சுதன் இயக்கி, அவரே தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்திருக்கும் பெரும்பான்மையான நடிகர்கள், 'கூத்துப்பட்டறை' நாடகப் பள்ளியில் இருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் படத்துக்கு ஷான் கோகுல் என்னும் அறிமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பெரும்பான்மையான இசையமைப்பாளர்கள் கணினி மூலம் அனைத்து இசைக்கருவிகளின் இசையையும் கோர்த்து பாடலாக்கி வரும் சூழ்நிலையில்,ஷான் கோகுல் இப்படத்திலுள்ள பாடல்களுக்கு இசைக்கருவிகளை 'லைவ்'வாக வாசிக்க வைத்து இசையமைத்திருக்கிறார்.