LKG Twitter Review: ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக ஜெயித்தாரா, இல்லையா?: எல்.கே.ஜி. ட்விட்டர் விமர்சனம்
Recommended Video

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள எல்.கே.ஜி. படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடித்த எல்.கே.ஜி. படம் இன்று வெளியாகியுள்ளது. பெரிய ஹீரோக்களுக்கு இணையாக பாலாஜி படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்தது.
ஆர்.ஜே. பாலாஜி முதன்முறையாக ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி. படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
பாடம்
#LKGfromToday சம கால தமிழ்நாட்டு அரசியலை கண் முன் காட்டும் நல்ல படம். மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ப(பா)டம்..........
SUPER @RJ_Balaji
சிரிப்பு
சமூகத்திற்கு தேவையான மெசேஜுடன் படம் மக்களை சிரிக்க வைக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நன்றாக நடித்துள்ளார். செம...ப்ரியா ஆனந்த் அழகு. கண்டிப்பாக தியேட்டர்களில் பார்க்கவும். #LKGfromToday #LKGReview
சூப்பர்
எல்.கே.ஜி. படம் செம..
ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பு தூள்
ப்ரியா ஆனந்த் சூப்பராக நடித்துள்ளார்
எல்.கே.ஜி. குழுவுக்கு வாழ்த்துக்கள்
பாராட்டு
ஆர்.ஜே. பாலாஜி வச்சு செஞ்சுட்டார் என்று கூறி அவரை வாழ்த்தியுள்ளார் தினேஷ்.
விமர்சனம்
எல்.கே.ஜி. படத்தை பலரும் ஆஹோ, ஓஹோன்னு புகழ்ந்து கொண்டிருக்க படம் கொடூர மொக்கை என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











