Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
3 கொலை?.. திகிலில் காதல் ஜோடி.. அதிர வைக்கும் புதுமுகங்களின் "லோகா"
சென்னை: புதுமுகங்களுடன் எடுக்கப்படும் லோகா அதிர வைக்கும் திருப்பங்களுடன் கூடிய கிரைம் திரில்லராக உருவாகியுள்ளதாம்.
35 வயது வரை திருமணம் ஆகாமல் இருந்தவனுக்கு 20 வயது டீன் ஏஜ் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. புது மனைவியை அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊருக்கு வருகிறான் அவன். தேன் நிலவை கொண்டாட வந்தவன் ஊரில் அடுத்தடுத்து பிரபல தொழில் அதிபர்கள் மர்மமான கொலை செய்யபடுகின்றனர்.
கொலை செய்தவனை கண்டு பிடிக்க வந்த துப்பறியும் போலீஸ்காரனுக்கு இந்த கொலைகளில் புதுமண ஜோடி ஈடுபட்டிருக்கலாம் என்ற துப்பு கிடைக்கிறது. ஏன்?எதற்கு? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட காவல்துறைக்கு பல அமானுஷ்யமான திகில்லான நிகழ்வுககளை பார்க்கின்றனர்? அதன் பரபரப்பான பல சம்பவங்கள் திரில்லாக இருக்கிறது. அதன் நடந்தது என்ன? கொலைகளை செய்தது யார் என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வருகிறது.
அது என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை தாங்கி விரைவில் வர இருக்கும் படம் தான் ஜெ.பி.எஸ்.சினிமேக்ஸ் தயாரிக்கும் " லோகா" படத்தின் கதை என்றார் இப்படத்தின் கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்ட் செய்யும் டி. எஸ். திவாகர். இதில் யோகேந்திரா, அக்ஷதா இருவருடன் கேரளத்தை சேர்ந்த விஷ்மயா விஸ்வநாதன், கிரேன் மனோகர், விஷ்ணு, நந்தினி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
டிசைனர் ஸ்ரீதரின் மகன் ஸ்ரீ ஆகாஷ் ஸ்ரீதர் இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். திருச்செல்வம் படத்தொகுப்பையும், உதயசங்கர் ஒளிப்பதிவையும், டைகர் குரு சண்டை பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும், டாக்டர் .ராஜேந்திரன் - மோகன் ஜி நாயர் இருவரும் இணைத்தயாரிப்பையும் கவனிக்கின்றனர்.
விஜயகாந்த், சரத்குமார் மற்றும் முன்னனி நட்சத்திரங்கள் உட்பட ஏறக்குறைய நூறு படங்களுக்கு மேல் கேரளாவில் ரிலீஸ் செய்த பிரபல வினியோகஸ்தரான எஸ். ஜெயபால் தமது ஜெ.பி.எஸ்.சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் "லோகா"வை தயாரிக்கிறார்.
"நீங்களும் ஓவியா மாதிரி ஆகிடாதீங்க".. சர்ச்சை புகைப்படம் வெளியிட்ட தர்ஷனுக்கு ரசிகர்கள் அட்வைஸ்!
கேரளா, கோவை, சென்னை உட்பட பல இடங்களில் வளர்ந்துள்ள " லோகா" படத்தை இயக்கியுள்ள டி .எஸ். திவாகர் இதற்கு முன் ஐந்து படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்