Just In
- 21 min ago
லாஸ்லியாவுடன் ஃபிரண்ட்ஷிப்...முதல் படத்தில் டீசரை வெளியிட்ட ஹீரோ ஹர்பஜன் சிங்
- 1 hr ago
ஆள விடுங்கடா சாமி.. யாரிடமும் திரிஷ்யம் 3 கதையை கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.. ஜீத்து டென்ஷன்!
- 1 hr ago
மாலத்தீவு கடற்கரையில் பிகினியில் சுற்றும் விஜய் பட நடிகை.. திணறும் இன்ஸ்டா!
- 1 hr ago
அடுத்தடுத்து படங்கள்.. வனிதா அக்கா ரொம்ப பிஸி.. விரைவில் அனல் காற்று ஃபர்ஸ்ட் லுக்கு ரிலீஸாம்!
Don't Miss!
- News
விஜயகாந்த் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்
- Finance
சூப்பர் சரிவில் தங்கம் விலை.. நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்துவிடும் போலிருக்கே..!
- Automobiles
வித்தியாசமான தோற்றத்தில் புதிய ஈக்கோஸ்போர்ட் காரை கொண்டுவரும் ஃபோர்டு!! மார்ச் 3ல் அறிமுகம்?
- Lifestyle
கண்களில் பிரச்சனையே வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்...
- Sports
பிட்ச் பத்தி இப்பல்லாம் பேசறதே இல்ல... எப்படி சிறப்பா விளையாடறதுன்னு யோசிக்கறோம்... லீச் உறுதி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
சென்னை : பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ள லாஸ்லியா இப்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழுக்கு ஹீரோவாக அறிமுகமாகும் பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் லாஸ்லியா.
அடக்க ஒடுக்கமான அதேசமயம் கவர்ச்சி இல்லாத புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் அன்பை அள்ளி வந்த லாஸ்லியா இப்பொழுது தொடை தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

செய்தி வாசிப்பாளராக
தமிழ் பசங்களோட லேட்டஸ்ட் க்ரஷ்ஷாக இருந்து வரும் நடிகை லாஸ்லியா இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். அங்கு உள்ள பிரபல செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த அவருக்கு தமிழில் சென்ற ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

விஆர் தி பாய்ஸ்
பிக்பாஸ் தொடங்கிய நாள் முதலே பலராலும் உற்று நோக்கப்பட்ட லாஸ்லியா, முகேன் ராவ், தர்ஷன், சாண்டி மாஸ்டர், கவின் ஆகியோருடன் இணைந்து செம ஜாலியாக விளையாட்டை விளையாடியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவர்கள் ஐந்து பேரும் விஆர் தி பாய்ஸ் என பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக வைத்திருந்தது அனைவரையும் பாராட்ட வைத்ததோடு பிக் பாஸ் நிகழ்ச்சியே பார்க்க அவ்வளவு அழகாக தெரிந்தது.

கண்ணைக் கட்டும் காதலால்
இந்த நிலையில் கவியுடன் மிகவும் நெருக்கமாக பழகிய லாஸ்லியா காதலில் விழுந்த நிலையில், பலராலும் கடுமையாக சாடப்பட்டார் அவரது அப்பா உட்பட. வெற்றியாளராக வருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கண்ணைக் கட்டும் காதலால் விளையாட்டில் கவனம் சிதற வெற்றி வாய்ப்பை தவற விட்டார் லாஸ்லியா.

பிரண்ட்ஷிப்
பிக்பாஸில் வெற்றி பெறவில்லை என்றாலும் வெளியில் வந்த இவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, முதல் வாய்ப்பே அசத்தலாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கியமான ரோலில் நடிக்கிறார். பிரண்ட்ஷிப் திரைப்படத்தை தொடர்ந்து மேலும் 2 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

தொடையை காட்டிக்கொண்டு
விரைவில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வர உள்ள லாஸ்லியா சமூக வலைதளங்களில் இதுவரை அடக்க ஒடுக்கமாக அனைவரும் ரசிக்கும் வகையில் மட்டுமே புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் பொழுது கிழிந்த ட்ரெஸ்ஸில் தொடையை காட்டிக்கொண்டு படியில் உட்கார்ந்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன லாஸ்லியாவின் கவர்ச்சி காட்ட ஆரம்பிச்சிட்டாங்க என அதிர்ந்து போய் இருக்க இப்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.