கரகாட்டக்காரன் கனகா மாதிரியே இருக்கீங்க.. ஓவர் மேக்கப்பில் போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் பிரபலம்!

Recommended Video

Losliya First ever PhotoShoot | Sandy | losliya photoshoot | Kavin

சென்னை: பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடத்தியிருக்கும் போட்டோ ஷுட்டை பார்த்த நெட்டிசன்கள் மிரண்டு விட்டனர்.

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான கவினை காதலித்தார் லாஸ்லியா. இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்தனர்.

வாய்திறக்காமல்

வாய்திறக்காமல்

தங்களின் காதலை வெளியே அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லலாம் என முடிவு செய்தனர். ஆனால் வெளியே வந்த பிறகு இருவரும் தங்களின் காதல் குறித்து வாயே திறக்காமல் இருந்து வருகின்றனர்.

வொர்க் அவுட்

வொர்க் அவுட்

இந்நிலையில் லாஸ்லியா, படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியானது. இதற்காக ஜிம்மில் பயங்கரமாக வொர்க் அவுட் செய்தார் லாஸ்லியா.

முதல் போட்டோ ஷுட்

முதல் போட்டோ ஷுட்

அந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் லாஸ்லியா முதல் முறையாக அதிகாரப்பூர்வ போட்டோ ஷுட்டை நடத்தியிருக்கிறார்.

வித்தியாசமான போஸ்

வித்தியாசமான போஸ்

முக்கா பேண்ட் மற்றும் பூ போட்ட சட்டையை அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார். ஸ்டூலில் வித்தியாசம் வித்தியாசமாக அமர்ந்து விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

எடை குறையவில்லை

எடை குறையவில்லை

ஓவர் மேக்கப்பில் பயங்கரமாக உள்ளது அவரது போட்டோக்கள். ஆனால் இந்த போட்டோக்களில் அவர் எடை குறைந்த மாதிரியெல்லாம் தெரியவில்லை.

இன்ஸ்டா, டிவிட்டர்

மாறாக எடை கூடியிருப்பதாகவே உள்ளது. இந்த போட்டோக்களை லாஸ்லியா தனது டிவிட்டர் பக்கத்திலும் இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்திருக்கிறார்.

கரகாட்டக்காரன் கனகா

லாஸ்லியாவின் போட்டோ ஷுட்டை பார்த்த நெட்டிசன்கள், என்னம்மா ஆச்சு உங்களுக்கு நல்லாதானே இருந்தீங்க என்று கேட்டு வருகின்றனர். மேலும் இந்த போட்டோக்களில் கரகாட்டக்காரன் படத்தில் நடித்த கனகா போன்றே இருக்கிறீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.

மரண கலாய்

சிலர் மேக்கப் இல்லாமலேயே நீங்கள் நல்லாதான் இருப்பீர்கள்.. எதற்கு இவ்வளவு கேவலமான மேக்கப் என கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் லாஸ்லியாவின் ஒவ்வொரு போஸையும் வடிவேலுவின் போஸோடு ஒப்பிட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

கையில கிடைச்சான்

லாஸ்லியாவின் இந்த போட்டோக்ளை பார்த்த இந்த நெட்டிசன், பவுடர்காரன் மட்டும் என் கையில கிடைச்சான்.. என பதிவிட்டுள்ளார்.

சிரிச்சே செத்திருப்பாங்க..

லாஸ்லியாவின் போட்டோக்களை பார்த்த இவர் ரியாக்டு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சிரிச்சே செத்திருப்பானுகள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

இடுப்பு பெருசா இருக்கு..

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா.. உங்க இடுப்பு ரொம்ப பெருசா இருக்கு.. இடுப்பு பொய் சொல்லாது என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X