தொடை வரை டைட் ஸ்கர்ட்.. ஏர்ஹோஸ்டஸ் லுக்.. கோட்டை கழட்டி வீசும் லாஸ்லியா!

சென்னை: ஏர் ஹோஸ்டஸ் லுக்கில் நடிகை லாஸ்லியா ஷேர் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

ENJOY ENJAAMI பாடலுக்கு பிரபலங்கள் ஆட்டம் | Losliya, AlyaManasa, Janani

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே அதிக ரசிகர்களை பெற்றார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது.

தர்ஷனுடன்..

தர்ஷனுடன்..

ஹர்பஜன் சிங்குடன் ஃபிரண்ட்ஷிப் படத்தில் நடித்தார் லாஸ்லியா. அந்தப் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதனை தொடர்ந்து ஆரியுடன் ஒரு படத்திலும் தர்ஷனுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் லாஸ்லியா.

போட்டோ ஷூட்

போட்டோ ஷூட்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை லாஸ்லியா, அடிக்கடி தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி வருகிறார்.

டைட் ஸ்கர்ட்

டைட் ஸ்கர்ட்


அந்த வகையில் நடிகை லாஸ்லியா தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் தொடை வரை உள்ள குட்டியான டைட் ஸ்கர்ட், கோட் என அணிந்துள்ள லாஸ்லியா, ஃபிரி ஹேர் மற்றும் ஓவர் மேக்கப்பில் திணறடித்துள்ளார்.

கோட்டை கழட்டி..


சுற்றி சுற்றி வீடியோ எடுத்துள்ள லாஸ்லியா ஒரு கட்டத்தில் கோட்டை கழட்டி வீசுகிறார். லாஸ்லியாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X