ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை லாஸ்லியாவின் புதிய போட்டோ ஷுட்டை பார்த்த ரசிகர்கள் செம்ம க்யூட் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

Recommended Video

Losliya in Bigg boss finale Party | Aari Arjunan Title Winner - Filmibeat Tamil

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டானார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதனால் லாஸ்லியாவின் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டி

பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டி

தற்போது தந்தையின் மரணத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மீள தொடங்கியுள்ளார் லாஸ்லியா. கடந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் சக்ஸஸ் பார்ட்டியில் பங்கேற்றார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

அப்போது கவினுடன் அவர் இணைந்து எடுத்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டார்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர் ரசிகர்கள்.

மெலிந்து விட்டீர்கள்

மெலிந்து விட்டீர்கள்

அதனை தொடர்ந்து தொடை தெரிய போட்டோ ஷூட் நடத்தினார் லாஸ்லியா. அதனை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி மெலிந்து விட்டீர்கள் என ரொம்பவே வறுத்தப்பட்டனர். பழைய சப்பியான லாஸ்லியாவை காணவில்லை என்று கவலைப்பட்டனர்.

குட்டி பாப்பா போல்..

குட்டி பாப்பா போல்..

இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு போட்டோ ஷுட்டை நடத்தி ரகளை செய்துள்ளார். வெள்ளை நிற பாவாடை வெள்ளை நிற க்ராப் டாப் அணிந்துள்ள லாஸ்லியா. குட்டிப் பாப்பா போன்று இரண்டு பக்கமும் முடியை தூக்கி பேண்ட் போட்டுள்ளார்.

ஸ்கூல் பாப்பா போன்று..

ஸ்கூல் பாப்பா போன்று..

இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்கூல் பாப்பா போன்று உள்ளீர்கள் என்றும் இன்னும சில பழைய கொழுக் மொழுக் லாஸ்லியாவாக மாறுங்கள் என்றும் கூறி வருகின்றனர். லாஸ்லியாவின் இந்த போட்டோவை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X