அதோட நிறுத்திக்கனும்.. மனசுல என்ன நயன்தாரான்னு நெனப்பா.. பிக்பாஸ் பிரபலத்தை வறுக்கும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Losliya First ever PhotoShoot | Sandy | losliya photoshoot | Kavin

சென்னை: பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோ ஷுட்டை பார்த்த நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான சேரனை தனது அப்பா சாயலில் இருப்பதாக கூறி சேரப்பா சேரப்பா என்றழைத்தார்.

இதன்மூலம் மக்களின் வரவேற்பை பெற்றார் லாஸ்லியா. ஆனால் கவினை காதலித்து தனது பெரை கெடுத்துக்கொண்டார்.

கவினுக்காக

கவினுக்காக

கவினுக்காக, தன்னை மகளாக நினைத்த சேரனையும் விட்டுக்கொடுத்தார். இயக்குநர் சேரனை கவின், தரக்குறைவாக பேசிய போதும் அதனைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டார்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

இதனால் மக்களின் கடுப்புக்கு ஆளானார் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

போட்டோ ஷுட்

போட்டோ ஷுட்

லாஸ்லியாவும் உடம்பை குறைக்க கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி அந்த போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

மரண பங்கம்

மரண பங்கம்

அண்மையில் ஃபுல் மேக்கப்பில் மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் நடத்தினார். அதனை பார்த்த நெட்டிசன்கள், மரண பங்கமாக கலாய்த்தனர்.

ட்ரோல் செய்யப்பட்டார்

ட்ரோல் செய்யப்பட்டார்

பின்னர் டிரெடிஷ்னல் உடையிலும் போட்டோ ஷுட் நடத்தி அசர வைத்தார். எல்லா போட்டோக்களிலும் மேக்கப் ஓவராக இருந்ததால் ட்ரோல் செய்ய்பட்டார்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்

இந்நிலையில் சேலையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் லாஸ்லியா. பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மஞ்சள் நிற புடவையில் ஃபிரி ஹேர் விட்டுள்ளார்.

தெறிக்க விடனும்

அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள லாஸ்லியா ஒவ்வொரு நாளையும் தெறிக்க விடவேண்டும் என கேப்ஷன் கொடுத்துள்ளார். லாஸ்லியாவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நயன்தாரான்னு நினைப்பா

இதனை பார்த்த நெட்டிசன்கள், அவரை வறுத்தெடுத்துள்ளனர். உங்க மனசுல என்ன நயன்தாரான்னு நெனைப்பா, இப்படி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு போஸ் கொடுத்திருக்கிறீர்கள் என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

செட் ஆகல

பிக்பாஸோட நிறுத்திக்கனும் . இந்த போட்டோ ஷுட்லாம் உனக்கு செட் ஆகல என தெரிவித்துள்ளார் இவர்.

இல்லன்னா செத்தோம்

யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா.. இல்லன்னா செத்தோம் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

காத்திருக்கிறார்

கடைசில அத்தனையும் நடிப்பா கோபால்.. கவிலியா.. எனக்கு தெரிஞ்சு மூவி சான்ஸ் கிடைக்காம, லாஸ்லியா சீரியலுக்கு வந்துருவாங்க.. கவின் புரோ காத்திருக்கிறார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X