ஐ லவ் யூ சொன்ன லாஸ்லியா...யாருக்குன்னு தெரிஞ்சா ஆடிப் போய்டுவீங்க

சென்னை : இலங்கை தமிழ் செய்திவாசிப்பாளராக இருந்து, விஜய் டிவி ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா மரியநேசன். பிக்பாஸ் முடிவதற்கு முன்பே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் ஏற்பட்ட காதல், அதற்கு பிறகான கிசுகிசுக்கள் என லாஸ்லியா பற்றிய ஒவ்வொறு தகவலும் இணையத்தில் தீயாய் பரவி வந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விளம்பரங்களில் நடித்த லாஸ்லியாவிற்கு ஃபிரண்ட்ஷிட் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயின் ஆகும் சான்ஸ் கிடைத்தது. தொடர்ந்து கூகுள் குட்டப்பன் போன்ற பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு லாஸ்லியாவிற்கு கிடைத்தது.

சினிமாவில் பிஸியான லாஸ்லியா

சினிமாவில் பிஸியான லாஸ்லியா

தற்போது சில படங்களில் நடிப்பதற்கு லாஸ்லியாவிடம் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சோஷியல் மீடியாவில் பிஸியாகி தொடர்ந்து கிளாமர் போட்டோஷுட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வந்தார். இவர் இலங்கை தமிழில் பேசும் அழகிற்கே பலர் ஃபேனாகி உள்ளனர்.

என்ன இப்படி மாறிட்டார்

என்ன இப்படி மாறிட்டார்

இந்நிலையில் சமீபத்தில் உடல் எடை குறைகிறேன் என்ற பெயரில் ஒட்டிய கன்னம், எலும்பும் தோலுமான தோற்றத்திற்கு மாறி உள்ளார். ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாகி உள்ள லாஸ்லியாவின் தற்போதைய போட்டோக்களை ரசிகர்கள் ஓவராக கலாய்த்து வருகின்றனர். இதனால் போட்டோக்கள் வெளியிடுவதை சற்று குறைத்துக் கொண்டுள்ளார் லாஸ்லியா.

யாருக்கு அடிமையாகிட்டார் லாஸ்லியா

யாருக்கு அடிமையாகிட்டார் லாஸ்லியா

இந்த சமயத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் டிவி பிரபலம் ஒருவரை எக்கச்சக்கமாக புகழ்ந்து தள்ளியதுடன். நான் உனக்கு அடிமையாகிட்டேன் என்று வேறு சொல்லி உள்ளார். இதனால் ரசிகர்கள், லாஸ்லியாவை பார்த்து தான் வழக்கமாக ரசிகர்கள் இப்படி சொல்வார்கள். ஆனால் லாஸ்லியா யாருக்கு அடிமையாகி உள்ளார். அப்படி என்ன நடந்தது என கேட்டு வருகின்றனர்.

இவரை தான் புகழ்ந்திருக்கிறாரா

இவரை தான் புகழ்ந்திருக்கிறாரா

லாஸ்லியா தனது ட்விட்டர் பதில், குக் வித் கோமாளியில் கோமாளியாக அசத்தும் சிவாங்கியை தான் இப்படி புகழ்ந்துள்ளார். லாஸ்லியா தனது பதில், நாளுக்கு நாள், எபிசோடிற்கு எபிசோட் உனது க்யூட் ரியாக்ஷன்களுக்கு நான் அடிமையாகி வருகிறேன். லவ் யூ சோ சோ மச் சிவாங்கி.

ஐ லவ் யூ சொன்ன லாஸ்லியா

ஐ லவ் யூ சொன்ன லாஸ்லியா

Keep Rocking...மூன்று வாரங்களுக்கு பிறகு மீண்டும் உன்னை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. அதிலும் இந்த ஸ்நேக் பாபு கெட்அப் இருக்கே...அச்சோ க்யூட் என பாராட்டி உள்ளார். சிவாங்கியை இந்த அளவிற்கு பாராட்டும் அளவிற்கு லாஸ்லியா குத் வித் கோமாளி ஃபேனா என அனைவரும் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X